http://i45.tinypic.com/2i12q3a.jpg
Printable View
Madam Sarojadevi Speech about our beloved Leader in German Hall, Chennai 14.8.2011 for the Golden Jubilee function of Thirudathae conducted by Olikirathu Urimaikural, ALS Productions and all MGR Fans club.
https://www.youtube.com/watch?v=VVFFLfUIfFU
This is the 75th Birthday update for our Sister in law.
http://www.mgrroop.blogspot.in/2013/...ay-wishes.html
Prime Minister and Chief Minister for the function in Madras Port Trust in 1983. The photo was given by Bose one of my client.
http://lh5.ggpht.com/_NSxK-BA3kHo/Se...h/image_23.jpg
Same Function.
http://lh5.ggpht.com/_NSxK-BA3kHo/Se...h/image_33.jpg
இன்று தனது 75வது பிறந்த நாள் கொண்டாடிய அபிநய சரஸ்வதி மதிப்புக்குரிய பி.சரோஜாதேவி மேடம் அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்ல அவர்களின் இல்ல தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்களே தொலைபேசியை எடுத்து பேசினார்கள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினேன். மகிழ்ச்சி அடைந்தார்கள். பின்பு அவர்கள் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் (திருடாதே பட விழா) அவருடன் பேசியதை நினைவு கூர்ந்தேன்.
சில நிமிடங்கள் மக்கள் திலகத்தை பற்றி பேசிவிட்டு, இன்னும் நிறைய பேர்கள் வாழ்த்து தெரிவிக்க தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள் என்று கூறி பின்பு ஒரு நாள் அவரை நண்பர்களுடன் சந்திக்க வருவதாக கூறினேன். தென்னக திரைத்துறையின் மிகப்பிரபல முன்னணி நாயகி என்னும் கர்வம் எள் முனையளவும் இன்றி என்னிடம் பேசிய போற்றுதலுக்குரிய சரோஜா தேவி மேடம் நூறாண்டுகளுக்கும் மேலாக எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ மக்கள் திலகத்தை வேண்டிகொள்கிறேன். வாழ்க வளமுடன்.
எஸ் ரவிச்சந்திரன்
http://i46.tinypic.com/1z71v6a.jpg
From left to right Tamil Nadu Governor Khurana, Central Minister Venkatraman, Chief Minister MGR and the Prime Minister Indira Gandhi for the inaugural ceremony of Container berth in Madras Port Trust.
http://lh4.ggpht.com/_NSxK-BA3kHo/Se...h/image_43.jpg