http://i68.tinypic.com/2uiakk1.jpg
Printable View
திரு வினோத் அவர்களின் "அண்ணா" நாளிதழின் பதிவுகள் அருமை... திரு லோகநாதன் அவர்களின் மக்கள்திலகம் தகவல்கள் இனிமை...
மறு வெளியீடு சாதனைகள் , சரித்திரங்கள், சகாப்தங்கள், - இவைகளனைத்தையும் படைத்திட திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இயலும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்வதில் பேரானந்தம் காணுகிறோம்...