http://i50.tinypic.com/1p76gp.jpg
Printable View
அபிநய சரஸ்வதி மக்கள் திலகத்துடன்
-------------------------------------------------------------------
தம்பியின் (மக்கள் திலகம்) இயக்கத்தில் முதல் படம் - நாடோடி மன்னன்
அண்ணனின் (பெரியவர் சக்ரபாணி ஐயா) இயக்கத்தில் கடைசி படம் - அரச கட்டளை
இரண்டு படங்களும் சரித்திர படங்கள்.
கொடுத்து வைத்தவர்.
மக்கள் திலகத்தின் சபாஷ் மாப்பிளே திரைபடத்தின் பாடல் புத்தகம் மற்றும் வீடியோ பாடல்கள் பதிவுகள் மிகவும் நன்றாக இருந்தது . சபாஷ் மாப்பிளே திரை படத்தை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
இதயக்கனி - அரசகட்டளை - சபாஷ் மாப்பிளே ......
தினமும் ஒரு திருகுறள் போல
தினம் ஒரு மக்கள் திலகம் படங்கள்
உங்களின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் ராகவேந்திரன் சார் .
courtesy - facebook
http://i47.tinypic.com/98f50i.jpg