பொங்கும் பூம்புனல்
இன்றைக்கு வரலட்சுமி விரதம். அவளை எல்லா நலனும் வளமும் வாழ்வில் கிடைக்க வேண்டுவோம்.
பாக்கியலட்சுமி திரைப்படத்தில் படத்தில் இடம் பெறாத பாடல்
வரலக்ஷ்மி வருவாயம்மா
http://music.cooltoad.com/music/down...8dbaf9769f128d
Printable View
பொங்கும் பூம்புனல்
இன்றைக்கு வரலட்சுமி விரதம். அவளை எல்லா நலனும் வளமும் வாழ்வில் கிடைக்க வேண்டுவோம்.
பாக்கியலட்சுமி திரைப்படத்தில் படத்தில் இடம் பெறாத பாடல்
வரலக்ஷ்மி வருவாயம்மா
http://music.cooltoad.com/music/down...8dbaf9769f128d
சொன்னது நீ தானா , மாலை பொழுதின், நலந்தானா இது மூன்றுமே போதும் .. இவர் திறமை சொல்ல .. எனக்கு இந்த பூமியிலேயே இவரைப்போலவோ இவரை அடுத்தோ ஒரு பாடகியும் கிடையாது.
கடினாமான பாடல் வாசு ஜி .. அதை இசையரசி பாடி எவ்வளாவு எளிமையாக்கி விட்டார் .. நடுவில் வரும் பெண் பபிதா பெளர்ணமி பின்னாளில் சில வேடங்களில் தோன்றினார்.
வாசு ஜி, நேற்று 2 சரோ பாடல்கள் போட்டேனே பார்த்தீர்களா கேட்டீர்களா
இன்னும் இல்லை ராஜேஷ் சார்! நேற்றும், இன்றும் மதியப் பணி. (2 to 10) நேற்று 'இன்றைய ஸ்பெஷல்' கூட நேரமில்லாமல் போய்விட்டது . நிச்சயமாக இன்று பார்த்து விடுவேன். நிதானமாக அமைதியாக ரசித்துப் பார்த்துவிட்டு எழுதுகிறேன். கொடுத்தது யார்? எங்கள் ராஜேஷ் சார் ஆச்சே! பார்க்காமல் விடுவேனா?
மலையாள கீதம் .
வாசு ஜி உங்களுக்காகவே
மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், வயலார், இசையரசி ஒரு இணையில்லாத கூட்டணி
இந்த கூட்டணியின் உச்சமான பாடல் இது . இன்றும் மலையாளிகள் மெய் மறக்கும் பாடல்
பாடலிலும் அந்த வரி உண்டு “மறக்கும் எல்லாம் மறக்கும் ஞான் ஒரு மாயா லோகத்தில் எத்தும்”
ராஜ ஷில்ப்பி நீ எனிக்கொரு பூஜா விக்ரஹம் தருமோ
பஞ்ச்வன் காடு திரையில் இயற்கை நடிப்பு தாரகை சாரதாவிற்காக இசையரசி இசைத்த காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடல் இதோ
எண்டே பிரியப்பட்ட வாசு சேட்டாவிற்காக
https://www.youtube.com/watch?v=1Rrs1Vg6QdE
தன்யனானேன் பிரபோ! ஆஹா! அள்ளி அள்ளிக் கொடுக்கும் ராஜேஷ் வள்ளலே! நிங்களைப் பெற நான் என்ன தவம் செய்தேன்?
என்னென்னவோ மலையாளப் படங்களையெல்லாம் பார்த்து பாவ மூட்டை சேர்த்த உடம்பு.:-) இப்போது ராஜேஷ் சாரின் புண்ணியத்தால் நல்ல மலையாளப் பாடல்களைப் பார்த்து கேட்டு பாவங்களைக் கழுவட்டும்.
ALL IN ONE
http://i58.tinypic.com/2hqz7s9.jpg
Skype conversation with one of my classmates. May be relevant and useful.
[9:14:22 AM] sermathi selvaraj: as per your writing on music, what is the difference between an instrument piano and our 'tharai'
[9:34:33 AM] Gopalakrishnan: Varies in pitch,frequency,spacing. No piano equivalent. There are abt 100 musical instruments predominantly .யாழ் என்ற வீணையொத்த ஒன்று,குழல் என்ற மூங்கிலால் செய்ய பட்ட புல்லாங்குழல்,தாள வாத்தியங்கள் முரசு,உடுக்கை,முழவு,சிறு பறை,தட்டை,மத்தளம் என்ற பல.
அதே pitch &Tonal அடிப்படை .ஸ்வரங்கள் 7 ஆக குரல்,துட்டம் ,கைகிளை,உழை,இலி ,விளாரி,தரம் என்று பகுப்பு. குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என்ற நில பகுப்பின் பண்பு பெற்ற பண்கள். பெரும்பாலும் pentatonic என்ற 5 சுறா அடிப்படை.
பியானோவுக்கு இணை நமது மரபு வாத்தியங்களில் இல்லை.
[9:38:49 AM] sermathi selvaraj: mmmm can we simply say that piano has 'n' number of variontion whereas other intruments possibilities are much lower like 1/10th or 1/100th of piano
[9:44:32 AM] Gopalakrishnan: Yes. Suppose, you equate Nadai to all the players in india, sruthi (Pitch) is equivalent to 22 Players chosen for team and swaras are 7 chosen players for that particular match. pitch is the key. Human ears can make out 22 Frequency spacings. Yes piano has very small differences incarporated in its design.
[9:48:28 AM] sermathi selvaraj: is it because high sound (in decibles) prevents the instrument to change quickly?
[9:51:42 AM] Gopalakrishnan: No. Variations. 52 White,36 Black. Blacks are 1/2 pitches. By pressing key and pedal ,the sound can be sustained. Pressing fingure can decide the sound.
[9:52:09 AM] Gopalakrishnan: I think it is modelled from ancient Italian instrument.
[9:53:19 AM] sermathi selvaraj: when i asked about high sound, i meant thari
[9:55:57 AM] Gopalakrishnan: No . It is due to limitation in designing an instrument. If it has only human effirts to show variation, it will have its limitation. Melodic substitute for human voices are string instruments. Rhythms are supporting accompaniments.
[9:57:23 AM] Gopalakrishnan: Designing can support only certain low ,mid or high pitches means ,limitation in variation. Like Bass Guitar meant for low octave frequencies only.
[9:59:01 AM] Gopalakrishnan: even human voices. By design Man have low pitch,Women have high pitch.Our singing pitches are limited,isnt it?
[10:01:10 AM] Gopalakrishnan: Wind instruments are depending on flow of wind and human breath variation. Nagaswaram is well designed with mouth piece, fingure holes and length.
[10:02:25 AM] sermathi selvaraj: i think i need more time to 'digest' and assimilate
[10:04:21 AM] Gopalakrishnan: It is plain Physics of Frequencies and Pitching with distance. Metre Bridge? Thats all.Audible frequecies ,how intelligently juxta posed and spacing.
esvee nnaa esveethaan. neengal irukka vendiya idame vere.
http://i62.tinypic.com/qzklrl.jpg
BEST MUSIVAL HIT SONG
http://youtu.be/heXQRxM2Gro