-
24-06-1950 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் " மந்திரி குமாரி " காவியத்தின் விளம்பரம் - பேரறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராக கொண்ட "திராவிட நாடு " பத்திரிகையில் வெளிவந்தது.
http://i61.tinypic.com/2moo5n9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்
http://i60.tinypic.com/28us7kw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
27-06-1968 அன்று வெளிவந்த பொன்மனசெம்மலின் " புதிய பூமி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம்
http://i61.tinypic.com/2cpuyrc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
* எனக்கு தெரிந்த அரசியல் அமரர் அண்ணாவின் ஆட்சி அமைப்பதே !
* எனக்கு புரிந்த பொருளாதாரம் வறுமை - பசியின் கொடுமையே !
மாற்றுக் கட்சியினரின் வாதத்துக்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம்
ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் ஆற்றிய எழுச்சி மிக்க உரை :...... 08-06-1977 அன்று " அண்ணா " பத்திரிகையில் பிரசுரமானது.
http://i1273.photobucket.com/albums/...ps4c3bc70f.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Speech continues in the second posting
-
http://i1273.photobucket.com/albums/...ps7c4c935d.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வேறு எந்த பாட்டையும் மெட்டுக்கு எழுதாத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல்களின் மூலமும் புரட்சிகரமான கருத்துகளை மக்கள் முன் வைக்க முடியும் என சாதித்துக் காட்டியவர்.
"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு – ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே"
போன்று எளிய நடையில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தின் முதல் கவிதை 7.11.1954 ஜனசக்தி இதழில் வெளி வந்தது. இது தவிர தாமரை, தென்றல் திரை, பேசும் படம், அமிர்தம், மல்லிகை போன்ற இதழ்களிலும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார்.
"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.
"ஊருக்கெல்லாம் ஒரே சாமி, ஒரே நீதி, ஒரே ஜாதி, கேளடி கண்ணாத்தா", "சின்னப்பையலே சின்னப்பயலே சேதி கேளடா", "தூங்காதே தம்பி தூங்காதே", "திருடாதே பாப்பா திருடாதே" "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்" "கையில வாங்கினேன் பையில போடல காசுப் போன இடம் தெரியல" போன்ற அவரது பாடல்களின் வரிகள் அவரை திரைப்படங்களில் பாமரன் குரலை ஒலிக்க விட்ட பாடலாசிரியனாகவே பெரும்பாலோருக்கு அடையாளம் காட்டியது.
-
-
-
-