http://i125.photobucket.com/albums/p...ps6313894a.jpg
தாய் சொல்லை தட்டாதே.
Printable View
http://i125.photobucket.com/albums/p...ps6313894a.jpg
தாய் சொல்லை தட்டாதே.
ராமமூர்த்தி சார்
வணக்கங்கள் !
இந்த கேள்விக்கு இந்த கட்டுரையில் உள்ளது போல கற்பனை வளம் மிக்க பதில் அல்லாமல் உண்மையான பதில் என்னால் கணநேரத்தில் பதிவிடமுடியும் ராமமுர்த்தி சார் இருந்தாலும் ஏனோ அதை நான் விரும்பவில்லை.
பதில் பதிவு பதிவிடாததை என்னுடைய பலஹீனமாக கருதவேண்டாம்
ஆகவே, இந்த 3 பதிவை தாங்கள் நீக்குவது திரிகளின் இடையே உள்ள சுமுகதிர்க்கு நல்லதென்பது என் எண்ணம்.
புரிந்து ஆவன செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில்
rks