https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw
Printable View
Actor Vijay explains about a scene from Makkal Thilagam MGR movie - Pallandu Vazhga during Puli audio release. Watch this clippings from 9.35 to 10.50
https://www.youtube.com/watch?v=RJN2u_lRHfU
PULI Mix up with MGR's Aayirathil Oruvan, Courtesy - facebook
https://www.youtube.com/watch?v=Vpj0QJCqK5A
நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம் பொன்மனசெம்மலின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக, அவர் உளமார போற்றிய அவரின் உண்மைத்தம்பி, பாசத்துக்குரிய இதயக்கனி, நம் புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு புகழும், பெருமையும், சேர்க்கும் விதத்தில் 04-09-1978 அன்று, 'அண்ணா பல்கலைகழகம்' துவக்கப்பட்ட செய்தியினையும், அதனையொட்டிய விழாவில், அருந்தவப்புதல்வர் அறிஞர் அண்ணா என்று அப்போதைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் புகழாரம் சூட்டிய செய்தியையும், ஆசிரியர் தினத்தையொட்டி புரட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தியினையும், தங்கள் பொக்கிஷத்திலிருந்து உரிய நேரத்தில் பதிவிட்டு, எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்த அருமை சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !
நெஞ்சை கலங்கச் செய்யும் செய்தி ! நம் மன்னவனுக்குத்தான் தமிழக மக்கள் மீது எவ்வளவு கரிசனம் !
அதனால் தான் என்னவோ, எவ்வளவோ நடிகர்கள் (மறைதிரு. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் திரு. சிவகுமார் உட்பட பலர் புராணப்படங்களில் நடித்திருந்தாலும், அவர்களை தமிழக மக்கள் வெறும் நடிகர்களாக மட்டுமே கருதினர் போலும்.
புராணப்படங்களில் நடிக்காத, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மலை மட்டுமே தங்களின் தெய்வமாக கருதி, அந்த கலியுக கடவுளை ஆட்சி பீடத்தில் அமர வைத்தனர் நம் தமிழக மக்கள் !
http://i60.tinypic.com/zugwfc.jpg
ஆனந்த கண்ணீருடன், தங்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்கிறேன் சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களே !
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (04/09/2015) மக்களின் தலைவர்
எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i57.tinypic.com/2i9kpyv.jpg