அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
Sent from my SM-G935F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
.................................................. .....
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நான் இல்லையே...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நான் இல்லையே ஆ...
மாலையிலும் அதிகாலையிலும் மலர்மேவும் தளிர் மேனியிலும் ஆடிடும் அழகே அற்புத உலகில்
Hi UV! Great minds think alike! :)
Hi vElan! :)
Hi RD n UV 😉
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-G935F using Tapatalk
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ
திசை இல்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
Sent from my SM-G935F using Tapatalk