aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
VaNakkam priya ! :). You disappeared for a while! :(
Printable View
aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
VaNakkam priya ! :). You disappeared for a while! :(
Hi Raj! :) How are you? I took a break! (Should have said, ‘I quarantined myself from being here in COVID sense’) :lol:
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
kaNgaL reNdum vaNdu niram
kaNNam rojaa cheNdu niram
kalaiye vadivaai varuvaaL avaL
angam thanga niram
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
பாரம்மா பாரு டோக்யோ
ஜூலியட் பின்னே ரோமியோ
ஆனந்த லோகம் வேறெதுவாகும் பாடிவா
என்னென்ன எங்கே உள்ளதென்று தேடிவா
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
என்னடா பொல்லாத வாழ்க்க
யார நெனச்சி நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா
இதுக்கு போயி அலட்டிக்கலாமா
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே