போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம் ரங்கம்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ சின்ன ரங்கம் ரங்கம்
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
Sent from my SM-N770F using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ninaithadhu ellaam nadandhu vittaal dheivam yedhum illai
nadandhadhaiye ninaithirundhaal amaidhi endrum illai
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk