hi all ஹாப்பி வரலஷ்மி நோன்பு அண்ட் ஆடி வெள்ளி..
கொஞ்சம் லேட்டா உள்ள வந்தா ஏகப்பட்ட விஷயங்கள்.. வாவ் ஆலுக்கும் நன்றி..அனைவருக்கும் நன்றி
ஆடிவெள்ளி தேடி உமை நானடைந்த நேரம்
கோடிப்பாட்டு கேட்டிடுவேன் என்னறையின் ஓரம்.. :)
இன்றைய ஸ்பெஷல் நன்று வாசு சார்..
பொங்கும் பூம்புனல் ராகவேந்திரர் சார், ஜி.க்ருஷ்ணா சார், ராஜேஷ் சார் கோபால் சார் வாசு சார் அனைவருக்கும் ஒரு ஓ..அதுலயே எஸ்வி சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஓ :) (படத்துக்காக ஹி ஹி)
ம்ம் சித்திரப் பூவிழி வாசலிலே யார் வந்தவரோ கண்ணதாசனா வாலியா
பூவரையும் பூங்கொடியே வாலி தான்(ஒடிவது போல் இடை படித்ததால் இந்தப் பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கு மனசுல)