http://i280.photobucket.com/albums/k...ps90skxn5s.jpg
Printable View
தினசுடர் நாளிதழில் (பெங்களூரு ) கடந்த மாதம் பெங்களூர் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றி
வெளியான செய்திகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...pssmvfqpxz.jpg
மதுரை திருநகர் தேவி கலைவாணி அரங்கில் கடந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண் " திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டது .
அப்போது திரு.தமிழ் நேசன் தலைமையில் திரண்ட ரசிகர்கள் அரங்க உரிமையாளர் மற்றும் வினியோகஸ்தருக்கும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவித்தனர் .
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய நண்பர் திரு. தமிழ்நேசன் அவர்களுக்கு நன்றி .
http://i280.photobucket.com/albums/k...psws68f8h7.jpg
திருவண்ணாமலை நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி .................
திரு.மேகநாதன் (மலேசியா ), திரு.எம்.ஜி.ஆர்.வல்லரசு ஆகியோருடன் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் ஒரு பகுதி .
http://i280.photobucket.com/albums/k...psdl8kh6s0.jpg