https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...c3&oe=5DEDCE27
Printable View
2012ம் ஆண்டு கர்ணன் மறு வெளியீட்டில் வசூல் பிரளயம் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 அரங்குகளில் 75 நாட்கள் ---2 அரங்குகளில் 100 நாட்கள் - 1 அரங்கு -150 நாட்கள் 2019ம் ஆண்டு வசந்த மாளிகை மறுவெளியீட்டில் மறுபடியும் வசூல் பிரளயம் சென்னை -ஆல்பர்ட், சத்யம் , பாலசோ, எஸ்கேப் --மதுரை --அண்ணாமலை, நாகர்கோயில் - தங்கம் ஆலங்குளம் - பிவி, திருப்பூர் - கஜலக்ஷ்மி மற்றும் கரூர் முதலிய 9 அரங்குகளில் 25 நாட்கள் சென்னை ஆல்பர்ட் திரையில் 50 வது நாளை நெருங்குகிறது -- மதுரையில் 3 திரைகளில் திரையிடப்பட்டு இரண்டு திரைகளில் தலா ஒரு வாரமும் மூன்றாவது அரங்கில் 28 நாளும் ஓடியது எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரின் படங்களும் மறுவெளியீட்டில் தமிழ் நாடு முழுதும் 2 வது வாரமே ஓடியதில்லை --எனவே 25 நாட்கள் 50 நாட்கள் என்பது அடுத்த ஜென்மத்திலாவது அவர்களுக்கு முடியுமா என்று பாப்போம்
இந்த தலைமுறையின் மகுடம் சிவாஜிக்கு மட்டும்தான் என்பது தொடர்ந்து ஊர்ஜிதமாகிறது --அவர் நடித்து விட்டு சென்ற படங்கள் யாவும் இன்னும் பத்து தலைமுறைக்கு சாதித்து கொண்டே தான் இருக்கும் தில்லானா மோகனாம்பாள் ---கெளரவம் ---திருவிளையாடல் --ராஜ ராஜ சோழன் --புதிய பறவை --சிவந்த மன் முதலிய பல படங்கள் டிஜிட்டலில் இன்றைய திரையுலகை கலங்க வைக்க காத்திருக்க கூடிய காவியங்கள்
மய்யம் தடங்கல்காரணமாக பதிவிடமுடியாமல்போன கில பதிவுகள் இங்கே
http://oi66.tinypic.com/212g8ro.jpg