பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
குடும்பம் என்னும் சுகம் இப்போது கொஞ்சம் புரிகிறது
குயிலே இன்னும் ஒரு பிள்ளை என் ஆசை அலைகிறது
Printable View
பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
குடும்பம் என்னும் சுகம் இப்போது கொஞ்சம் புரிகிறது
குயிலே இன்னும் ஒரு பிள்ளை என் ஆசை அலைகிறது
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி...
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
Sent from my SM-G935F using Tapatalk
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
இது சன்னியாசி போலிருக்கும் ஆசாமி
சம்போ சங்கர மஹாதேவா
சாம்ப சதாசிவ குருதேவா...
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
Sent from my SM-G935F using Tapatalk
இமை மூட மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட
மவுனம் தாங்காது...
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருண்ட வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சு
Sent from my SM-G935F using Tapatalk
மழை வரப்போகுதே
துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே
மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்...
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk