ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம் தாய் அவள் அன்பு தேனில் குளிக்கிறது
Printable View
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம் தாய் அவள் அன்பு தேனில் குளிக்கிறது
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்,
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
Sent from my SM-N770F using Tapatalk
போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொல்லாத புன் சிரிப்பு
போதும் போதும் உன்சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்தது இந்த ரோஜாப்பூ
Sent from my SM-N770F using Tapatalk
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா
Sent from my SM-N770F using Tapatalk
ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk