காவியமா நெஞ்சின் ஓவியமா…. அதன் ஜீவியமா தெய்வீக. காதல் சின்னமா
Printable View
காவியமா நெஞ்சின் ஓவியமா…. அதன் ஜீவியமா தெய்வீக. காதல் சின்னமா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Sent from my SM-A736B using Tapatalk
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
கண்கள் தேடுது ஒளி எங்கே
கலை கூடுது அழகெங்கே
ஒளி போன பின்னால் என் வாழ்வும்
நிலையானது வீண் என்பேன்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் கிடைக்கும்
காலமெல்லாம் உழைத்தோங்கி கண் கலங்கி நிற்பவனே
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு
கூந்தல் மேல் பூவேதம்மே சொல்லடி சொல்லடி
உனக்கதையும் முடிச்சது யாரோ சொல்லடி சொல்லடி
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக மிதிக்காதீர்கள்
Sent from my SM-A736B using Tapatalk