பரமசிவன் என அழைக்கப் படுபவர் அண்ணனுக்கெல்லாம் அண்ணன்..தம்பிகளுக்கெல்லாம் தம்பி..!(ஹிஹி..தங்கப் பதக்கம் டயலாக் நினைவுக்கு வந்தது) குகன் ஜி கொழுக்கட்டைல பயங்கர பிஸி போல.. எங்க வீட்டில கொழுக்கட்டை நன்னா வந்திருக்காம்..சாயந்திரம் வீடு போய் ஒரு பிடி பிடிக்கணும்..
அப்புறம் பூஜைல தேங்காய் உடைச்சா உள்ள பூ இருக்காம்..இது சுபசகுனம் தானே..