கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒருவனுக்கு ஒருத்தி என்றே
உறவு கொண்டோம் திருக்குறளிலே
உலகம் என்னும் தமிழ் கோவிலிலே
Sent from my SM-N770F using Tapatalk
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
Sent from my SM-N770F using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோவில் முழுதுங் கண்டேன் உயர் கோபுரமேறிக் கண்டேன் தேவாதி தேவனை யான் தோழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம்*
Sent from my SM-N770F using Tapatalk
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே
Sent from my SM-N770F using Tapatalk
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதை
Sent from my SM-N770F using Tapatalk