Thank you M.G.R Roop Sir for your greetings
Printable View
ARASILANKUMARI - 1960
5TH WEEK VILAMBARAM - BANGLORE
+ CHENNAI VILAMBARAM
http://i42.tinypic.com/fn7go8.jpg
ஆண்டுதோறும் உற்சவம் காணும் ஆண்டவன்
கடவுளர்களுக்கு கூட வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை உற்சவம் நடக்கும்..ஆனால் நம் ஆண்டவனுக்கோ வருடம் முழுவதும் பிறந்தநாள் விழா, திரைப்பட விழா என்று உற்சவம் கொண்டாடுகிறோம். இன்று (09.08.2013) தாங்கள் கூறிய விழா நடைபெறுகிறது. வருகின்ற 25.08.2013 அன்று சென்னை, தேனாம்பேட்டை, சமுதாய நலக்கூடத்தில் உரிமைக்குரல் இதழ் சார்பில் 'நாடோடி மன்னன்' திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த சாதனையும் தலைவரால் மட்டுமே படைக்க முடியும்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டு பொன்னையா '' படம்
10.8.1973
இன்று 40 ஆண்டு நிறைவு நாள் .
http://i44.tinypic.com/2v1kffo.jpg
மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த படம் .
கிராம கதை கொண்ட படம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் .