கலைவேந்தன்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த தாங்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகிறேன்.
Printable View
கலைவேந்தன்
ஆயிரம் பதிவுகளைக் கடந்த தாங்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துகிறேன்.
http://s18.postimg.org/q0wm9l78p/IMG...905_WA0022.jpg
Royal Theatre, Coimbatore.
ஒரு வேட்பாளர் தேறுதல் வெற்றிக்கு பல காரணம் உண்டு. அதில் சிலது:
கூட்டணி
மக்கள் செல்வாக்கு
மக்கள் நல திட்டங்கள்
அன்றைய அரசியல் சூழ்நிலை
"கொடுக்கல்"
ஜாதி
மதம்
மகளிர் நல திட்டங்கள்
காட்சி அமைப்பு
தொண்டர்கள்
தலைவர்கள்
பேச்சாளர்கள். ................................
நடிகர் திலகம் மற்றும் திருவையாறு, என்னை பொருத்தமட்டில் மக்கள் செய்த ஒரு பெரிய "வரலாற்று பிழை". அதை வைத்து கொண்டு நடிகர் திலகத்தை விட மற்றவர்கள் [ புரட்சித்தலைவரை தவிர்த்து] மக்கள் சக்தி உள்ளவர்கள் என்றோ திறமைசாலிகள் என்றோ ஒரு முடிவு எடுக்கவேண்டாம், அது நடிகர் திலகத்தையும், தமிழ் மக்களையும் கேவலபடுத்தும் செய்க ஆகும்.
https://www.youtube.com/watch?v=mXi3Vb0Z7AU
புரட்சித்தலைவர் தன பக்கம் வைத்து இருந்தது "மக்கள் சக்தி". அதனால் தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
https://www.youtube.com/watch?v=ZRClvBqmPH4
நடிகர் திலகம் தனது தனி பற்ற நடிப்ப அற்றளால் மக்களை அழ வைத்தார் மற்றும் மகிழவைத்தார். அதானால் தான் அவர் மக்கள் மனதில் "நடிகர் திலகமாக" என்றும் நிலைத்து இருப்பார்.
https://www.youtube.com/watch?v=rqbTYfvcJQw
மக்கள் திலகம் மக்களை சிந்திக்க வைத்தார். ஆகையால் அவர் மக்கள் மனதில் என்றும் "வாத்தியாராக" "பொன்மனசெம்மலக" 'புரட்சித்தலைவராக' என்றும் நிலைத்து நிற்பார்.
உண்மையில் நாம் நடிகர் திலகத்தை பாராட்டவேண்டும். அவர் இன்றைய அரசியல் வாதி போல இருண்டு இடத்தில நிற்கவில்லை. மற்றபடி அரசியலில் அன்றும், என்றும், என்றும் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் ...............
http://i160.photobucket.com/albums/t...ps1dwcvmnw.jpg
என்ன நெனப்பு மனசுல......?
தினகரன் வெள்ளி மலரில் நேற்று வந்த கேள்வி பதில் பகுதியில் இந்த மாதிரி "அதி மேதாவி" தனமான ஒரு பதில் பதிவாகி உள்ளது.....
யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.....?
யாரின் தூண்டுதல் என்றும் புரியவில்லை.....?
உங்கள் நக்கல் - நையாண்டித்தனங்களை நடிகைகளின் எடை குறைப்பு - அவர்களின் ஆடை குறைப்பு பற்றி பேசுவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்.......???
நிழல்களை என்றுமே மிஞ்சி நிற்கும் நிதர்சனமான மனிதர் எம்.ஜி.ஆர்......!
வள்ளலாக நடிக்க தெரிந்த நடிகர்கள் மத்தியில் வள்ளலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அந்த மா மனிதர்......
நான் ஏன் பிறந்தேன்.....? எனும் அந்த வரலாற்றை முழுவதுமாக படித்ததுண்டா....? இந்த மாதிரி பதில் கூறும் அந்த "அதி மேதாவி".....?
கோபத்தை கூட எந்த வித அநாகரீகத்தனமும் இல்லாமல் இப்போது நான் பதியும் இந்த பதிவின் பக்குவம் கூட அவர் எனக்கு தந்ததே......???!!!
அந்த மாமனிதரின் புகழுக்கு இழுக்கு என்றால் ......?
தாங்க மாட்டீர்கள்......??? பகிரங்க மன்னிப்பு கேட்பது....... நன்மை....... உங்களுக்கு.........???!!!
Mayil Raj
This is the standard of Dinakaran and DMK., nothing new.
வாத்தியார் எனஂஎம் ஜி ஆர் ரை
அழைக்கிறாகளே அவர் எந்த வகையில் வாத்தியார் ஆனார்
எனஂகவிஞர் கண்ணதாசனிடம் கேட்டஂபோது கண்ணதாசன் கூறியது
என் பாடலையே சிவப்பு மையால் திருத்துபவர் அல்வா அதனால் அவர்
வாத்தியார் தான் என்றார்
ஆசிரியர் தினம்
Dear Kalaivendhan sir
I just noticed.
Belated congratulations to your remarkable feat of achieving 1000 posts.
Ayirathil Oruvar !!
RKS
http://s13.postimg.org/q253bd4ar/FB_...ed_Picture.jpg
Courtesy - face book