எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Sent from my SM-G935F using Tapatalk
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து
யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து
தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி... காப்பாய் தேவீ ...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
Sent from my SM-G935F using Tapatalk
nice melody nov thanks
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
My pleasure UV
வான் மீதிலே இன்பத் தேன் மாறி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
Sent from my SM-G935F using Tapatalk
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்...
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்துமலர் கொடியா
Sent from my SM-G935F using Tapatalk
கோவில் நல்ல கோவில்
தெய்வம் எந்தன் தெய்வம்
பூஜை செய்யும் நேரம்
ஆசைக் கொண்டு வந்தேன்
என்ன சொல்லி பாட
யாரை எண்ணி பாட...
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
Sent from my SM-G935F using Tapatalk
பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ
நினைக்கும் இடம் பெரிது
போய் வரும் உயரமும்
புதுப் புது உலகமும்
அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்...