பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
Printable View
பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
Sent from my CPH2371 using Tapatalk
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
Sent from my CPH2371 using Tapatalk
மரகதவல்லிக்கு மணக் கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க் கோலம்
Sent from my SM-N770F using Tapatalk
என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆட்டம் போடடி பாட்டுப் பாடடி
Sent from my CPH2371 using Tapatalk
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
Sent from my SM-N770F using Tapatalk
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய காலம் இது தான்
தோகை மயில் தான் நடம் இடும் எனக்காக
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
Sent from my CPH2371 using Tapatalk