கண்ணன் என் காதலன் படத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் .
http://youtu.be/FaJokm-S6Dg
http://youtu.be/6fcfb4bhNPA
http://youtu.be/l5-YAeqt5IE
Printable View
கண்ணன் என் காதலன் படத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் .
http://youtu.be/FaJokm-S6Dg
http://youtu.be/6fcfb4bhNPA
http://youtu.be/l5-YAeqt5IE
கண்ணன் என் காதலன் வெளியான அன்று காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்கப்பட்ட வாழ்த்து மடல் .
வாழ்த்து மடல்
பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க .
makkal thilagam in vivasayi-1967
attakasamana pose
http://i36.tinypic.com/2my3y3m.jpg
very nice video-chennai makkal thilagam samadhi
http://youtu.be/zeaix1d7JwU
நமது மக்கள் திலகத்தின் " நம் நாடு " சாதனை !
1. 07-11-1969 அன்று வெளியான ":நம் நாடு " படத்துக்கான ரிசர்வேஷன் 01-11-1969 அன்று ஆரம்பமானது.
சென்னை - சித்ரா அரங்கில், கவுண்ட்டர்கள் திறந்த 2 மணி நேரத்துக்குள் தொடர்ந்து 10 நாட்கள்
அனைத்து காட்சிகள் ( மொத்தம் - 40 காட்சிகள் - தினசரி 4 காட்சிகள் வீதம்) ஹவுஸ்- புல் ஆனது.
கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க, 4 ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது, . இதிலும் சாதனை
படைத்து விட்டார் நமது பொன்மனச்செம்மல்.
2. அதே போன்று, சென்னை ஸ்ரீ கிருஷ்ணா அரங்கிலும், முதல் 2 மணி நேரத்துக்குள், ரிசர்வேஷன்
மூலம், 28 காட்சிகள் ஹவுஸ்- புல் ஆகி, வடசென்னையில் வரலாற்று சாதனை செய்தது "நம் நாடு"
திரைப்படம்.
(ஆதாரம் : 15-11-1969 தேதியிட்ட "திரை உலகம்")
3. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 சிறு நகர அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனை
படைத்தது, "நம் நாடு" திரைப்படம். 1969ல் வெளிவந்த வேறு எந்த படமும் இந்த சாதனையை
முறியடிக்கவில்லை..
(ஆதாரம் : 14-01-1970ல் வெளிவந்த "மாட்டுக்கார வேலன்" படத்தினையொட்டி, திருச்சியில், வெளியிடப்பட்ட
சிறப்பு மலர்கள்)
4. தமிழகத்தில், மொத்தம் 8 அரங்குகளில் - {சென்னை - 3 அரங்குகள், மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும்
கும்பகோணம் ஆகிய நகர அரங்குகளில்} 100 நாட்கள் ஓடியது.
5 . இது தவிர, பட்டுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், கரூர் மற்றும் மாயவரம் ஆகிய நகர அரங்குகளில் 96 நாட்கள்
ஓடியது. (ஒரு படம் 100 நாட்கள் ஓடினால், விழா கொண்டாடி, திரை அரங்க ஊழியர்களுக்கு தனியாக ரொக்க
வெகுமதி வழங்கும் பழக்கம், இது போன்ற நகரங்களில், அப்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்தது,
குறிப்பிடத்தக்கது).
6. தமிழகத்தில், முதல் வெளியீட்டில் 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல், மறு வெளியீட்டில் 16
அரங்குகளில் 50 நாட்கள் ஓடி மற்றுமோர் வரலாற்று சாதனை படைத்தது. ஆனால், இந்த படத்துக்கு
போட்டியாக அப்போது வெளிவந்த எந்த படமும் இந்த மறு வெளியீட்டு சாதனையின் 25 சதவிகிதம் கூட
எட்ட வில்லை.
7. தமிழகத்தில், அதிக பட்சமாக, மதுரை - மீனாட்சி அரங்கில்,147 நாட்கள் ஓடியது, நமது இதய
தெய்வத்தின் :"நம் நாடு":
8. அதிக பொருட்செலவில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு குறைந்த இலாபத்தை ஈட்டிய பிற
படங்களைப்போல் அல்லாமல், குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தை ஈட்டிய படமாக திகழ்ந்தது,
"நம் நாடு".
"நம் நாடு" பட சாதனைகள், புள்ளி விவரங்களுடன், ஆதாரப்பூர்வமான தகவல்களுடன், மேலும் தொடரும்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
APPLE STYLE FOLLOWS...........
http://youtu.be/8x6MzTemBMw
makkal thilagam malar malai -1
function photo slideshow.
http://youtu.be/e30Rsdy-Vrw
TODAY ONWARDS AT COIMBATORE DELITE - DAILY 3 SHOWS
http://i35.tinypic.com/211w6yq.jpg