தனியா தவிச்சிருந்தேன்
உனையே நினைச்சிருந்தேன்
ஆசைமயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல்குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு
Printable View
தனியா தவிச்சிருந்தேன்
உனையே நினைச்சிருந்தேன்
ஆசைமயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல்குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு
உன்னை நினைக்கையிலே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
பொன்னை உருக்கிய வார்ப்படமே
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு
உன் கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது மேடு மேடு
நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே
ஆஹாஹா பேசலாமே காதல் பாஷை நாமும் கண்ணாலே
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை
காதல் கீதல் பண்ணி பாருடா
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி