Nice card thanks for uploading sailesh basu sir and thanks for bs raju for making this card
Printable View
http://i58.tinypic.com/2ztbqd3.jpg
Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association. Both the above for today's Mr. Minnal Priyan's function.
உலகம் சுற்றும் வாலிபன் - உலகமே இவரை திரும்பி பார்த்து வியந்து பாராட்டியது
http://www.youtube.com/watch?v=i3UNk4jNxgM
http://i62.tinypic.com/5z0ft5.jpg
மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் கடந்த 13/02/2014 (வியாழன் )முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.அவர்கள் வழங்கும் , சத்யா மூவிசின் "தெய்வத்தாய் " தினசரி 2 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன் சுவரொட்டியை காண்க .
தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
http://i59.tinypic.com/wwbuvl.jpg
கடந்த 14/02/2014 (வெள்ளி ) முதல் ,மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில்
கலைகடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கும் , தேவரின் "தர்மம் தலை
காக்கும் " தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது.
நமது மதுரை பக்தர்கள் ஆரவாரத்தோடு படத்தை வரவேற்றனர்.
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
http://i60.tinypic.com/24q1d9s.jpg
.
மதுரை சென்ட்ரலில் , தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்ற மாதம் 21/02/2014
(வெள்ளி ) முதல் , புரட்சி நடிகர் /மக்கள் திலகம் இரு வேடங்களில்
கரிகாலன்/மணிவண்ணன் ஆகிய கதாபாத்திரங்களில் , வலது கரத்திலும்
இடது கரத்திலும் அட்டகாசமான வாள் வீச்சில் , தூள் பரத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , வசூலிலும்
அட்டகாசமான சாதனை புரிந்தது.
தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
எமது அடுத்த புகைப்பட வெளியீடு
மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். பிக்சர்சின் புரட்சி/புதுமை படைப்பு.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/hu2drc.jpg
புரட்சி தலைவரின் பட விளம்பரங்கள்/புகைப்படங்கள் எடுத்து
அனுப்பி , நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.