http://i59.tinypic.com/rlm5nb.jpg
Printable View
[QUOTE=esvee;1195037]1970-1980 கால கட்டத்தில் பெங்களுர் நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீட்டில் ஒரே நேரத்தில் அதிக அரங்கில் வெளிவந்து சாதனை புரிந்த படங்கள் .
நாடோடி மன்னன் - 1972- 4 அரங்கில் வெளியாகியது ,
படகோட்டி - 1969 - 6 அரங்கில் வெளியாகியது ,
எங்க வீட்டு பிள்ளை - 1973- 5 அரங்கில் வெளியாகியது ,
அன்பே வா - 1974 - 4 அரங்கில் வெளியாகியது ,
காவல்காரன் - 1971 - 6 அரங்கில் வெளியாகியது ,
குடியிருந்த கோயில் - 1975 - 11 அரங்கில் வெளியாகியது ,
அடிமைப்பெண் - 1974 - 7 அரங்கில் வெளியாகியது ,
மாட்டுக்காரவேலன் - 1972 - 8 அரங்கில் வெளியாகியது ,
தொடரும் ......[/QUOTE
பெங்களூர் மறுவெளியீடு மக்கள்திலகத்தின் சாதனை தொகுப்பு அருமை சார்
எம்.ஜி.ஆர். , எம்.ஜி.ஆர்தான். அவருக்கு இணையான நடிகர் எவருமில்லை.
அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் படங்கள் திரையிடப்பட்டால் அரங்கு நிறைகிறது. விசில் பறக்கிறது.
இளைஞர் கூட்டம் அவரின் போஸ்டருக்கு கையில் கற்பூரம் ஏந்தி காட்டுகிறது. அறிமுக காட்சியில் பூக்கள், காசுகள், ரூபாய் நோட்டுக்கள் வீசப்படுகின்றன.
பாடல்களுக்கு ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு திரையரங்கமும் பாடலை மறுபடியும் காட்டுகிறது. இறந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இத்தனை ரசிகர்கள் இருப்பது அதிசயம்.
எம்.ஜி.ஆருக்கு இத்தகையை வரவேற்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திராவிலும்தான்.
சமீபத்தில் சிரஞ்சீவி மகன் நடித்து வெளிவந்த படம் மஹதீரா. படம் சூப்பர் ஹிட்.
ரஜினி உட்பட பல பிரபலங்கள் பாராட்டினார்கள் இப்படத்தை.இப்படத்தின் தமிழ் உரிமையை கலைப்புலி தாணு வாங்கியிருக்கிறார். அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல்.
ஆந்திர மாநிலம் நகரியிலும் இப்படம் திரையிடப்பட்டது. இங்கு வசிக்கும் மக்களில் பலர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசுகிற வழக்கம் உடையவர்கள். அதனால் தமிழ் படங்களும் இங்கே திரையிடப்படுவது வாடிக்கை.
மஹதீரா படத்தின் வசூலை பார்த்த தமிழ் பட விநியோகஸ்தர்கள் தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட்டு பார்த்தார்கள். ஈடுகொடுக்க முடியவில்லை. வசூல் பெப்பே காட்டிவிட்டது.
பின்பு விநியோகஸ்தர் இந்திரன் என்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நடித்த அடிமைப்பெண் படத்தை திரையிட்டார். அப்புறம் பாருங்கள் ஆச்சர்யத்தை. மகதீரா திரையிட்ட அரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்துவிட்டது.
அடிமைப்பெண் திரையிட்ட திரையரங்குகளின் அரங்கு நிறைந்தது. வசூலை வாரிக்குவித்தது.
courtesy. cine koothu
Bangalore Box Office (July 1 to 3)
By Sify.com | Monday, 04 July , 2011, 14:40
None of the four Kannada films which were released this week- Chennamma IPS, Atheetha, 9 to 12, Jolly Boy- show much hope in the box office battle.
Kiraatakaa which was released a week ago is doing well in the Old Mysore area. Sanju Weds Geetha completes a hundred day run this week, while Hudugru is storming the BO.
It has been a big push for Delhi Belly in multiplexes and Bbuddah in single screens, though collections wise it looks like the Aamir Khan produced film will be the ultimate winner.
MGR`s Adimai Penn which has been re-released in a few theatres in Bengaluru is doing reasonably well.
Emgeeyar Pictures Adimai Penn was re-released in Bangalore on June 24th, first week in six theaters and subsequently in other 18 theatres.
The movie was released in DTS format the reception was awesome, MGR Fan from Bangalore Palani has released a special edition book and DVD on the astounding success of Adimai Penn.
Adimai Penn was released in 24 theaters in Bangalore, Mysore and Kolar Gold Field. Some of the theaters are:
First Week Release theaters
Natraj – 4 shows
Lavanya – 2 shows
Amrudh – 4 shows
Maheswari – 4 shows
Madheswara – 4 shows
Lakshmi – 4 shows (KGF)
Second Week Release theaters
Natraj Dts – 4 shows – 2nd Week
Lavanya Dts – 2 shows – 2nd Week
Sri Balaji Dts – 4 shows
Vijay Dts – 2 shows (Mysore Road)
Pushpanjali Dts – 2 shows (Sultanpalaiya)
Pushpanjali Dts – 2 shows (B.N.Pura)
Vinodha Dts – 4 shows (Tumkur)
Lakshmi Dts – 4 shows (KGF) – 2nd Week
Third Week Release theaters
Vinayaga Dts – Chamrajpet
Nagendra Dts
Vinayaga Badhravathi Dts
Fourth Week Release theaters
Aruna Dts – Sriramapuram
The collection in screening Adimai Penn movie is Rs.17,80,000/-
ON 31.12.2014 MIDNIGHT SHOW AT KOVAI - THUDIYALUR SRI MURUGAN THEATRE
http://i61.tinypic.com/3323pk7.jpg
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்
கோவை ராயலில்
மக்கள் திலகத்தின்
மகத்தான
வெற்றிக்காவியம்
எங்க வீட்டுப்பிள்ளை
இன்றோடு 5 நாட்கள்
வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
இன்று நான் நேரில் சென்றேன்.
மாலைக்காட்சிக்கு
வருகை புரிந்தோர்
சுமார் 380 பேர்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நன்றி திரு இரவிச்சந்திரன் சார்