பாபநாசம் - வெற்றி விழாவில் கமல் பேசும்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டார்.
Printable View
பாபநாசம் - வெற்றி விழாவில் கமல் பேசும்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டார்.
1973- PAPER NEWS- NAVAMANI
http://i58.tinypic.com/1p9bwm.jpg
NAVAMANI - REVIEW - SIRITHU VAZHA VENDUM - 1974
http://i59.tinypic.com/kf5x14.jpg
ANNA DAILY PAPER - 1977
http://i61.tinypic.com/ev7wck.jpg
My remix - Aayiram Thamarai song for Makkal Thilagam & Jayalalitha
https://www.youtube.com/watch?v=MJLwDsqCKjs
அன்பு நண்பர்களே,
எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.