http://i57.tinypic.com/250mkyd.jpg
Printable View
மக்கள் திலகத்தின் 100 வது படமான ''ஒளிவிளக்கு '' 20.9.2015 .அன்று 48 வது ஆண்டு துவக்க நாள் .
ஒளிவிளக்கு படம் பற்றிய பதிவுகளை நண்பர்கள் அன்றைய தினம் பகிர்ந்து கொள்ளலாம்.
வேலூர் நகரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் சார்பாக வெளியிட்ட ஒளிவிளக்கு 100 வது பட சிறப்பு மலர்
முழு தொகுப்பினையும் அன்றைய தினம் இனிய நண்பர் திரு ராமமூர்த்தி பதிவிடுவார் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறேன் .
http://i58.tinypic.com/3517p82.jpg
*Thanks to Facebook
Information regarding the above image.
http://mgrroop.blogspot.in/2012/06/periyar-and-mgr.html
Thanks to Govindaraj for posting unseen Periyar and MGR images.