vaNakkan Raj!:) Are those rules always followed in movie songs?
Printable View
vaNakkan Raj!:) Are those rules always followed in movie songs?
Okay! :) In that case, here is the "new & improved" PP:
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
மின்சாரப் பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்...
Hi RD! :)
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்
Sent from my SM-G920F using Tapatalk
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே
விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பி பார்கிறேன்...
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்
Sent from my SM-G920F using Tapatalk
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை...
https://www.youtube.com/watch?t=71&v=WMyVL8AWJSM
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்