https://scontent.fykz1-1.fna.fbcdn.n...7e&oe=5C788DDC
Printable View
முப்பத்தாறாம் ஆண்டாக மலர்கிறது இன்று வெள்ளைரோஜா.
1983 தீபாவளிக்கு வெளியான தங்கமகன்,
தூங்காதே தம்பி தூங்காதே,
கைவரிசை, ...
அபூர்வ சகோதரிகள்,
தங்கைக்கோர் கீதம்,
நாலு பேருக்கு நன்றி,
நீறு பூத்த நெருப்பு,
நெஞ்சோடு நெஞ்சம்,
மனைவி சொல்லே மந்திரம் என்று உடன் வெளியான 9 படங்களில் 30 க்கும் மேற்பட்ட அரங்குகளில், 50 நாட்களைக் கடந்தும், அதிகபட்ச அரங்குகளில் நூறு நாட்களும் ஓடிய ஒரேப்படம் வெள்ளைரோஜா. ஐம்பதே நாட்களில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும்மேல் தமிழகத்தில் வசூல் செய்த படமும் இதுவே.
நடிகர்திலகம் இரட்டை வேடங்கள் ஏற்றிருந்தும் ஜோடி இல்லாமல் நடித்த இப்படம் 'போஸ்ட்மார்ட்டம்'மலையாளப்
படத்தின் தமிழ்ப்பதிப்பாகும்.
திருவொற்றியூரில் 100 நாட்கள் ஓடிய முதல்படம்.
சென்னை தேவி தியேட்டடரில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ்ப்படம்.
மதுரை செண்ட்ரல் அரங்கில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 159 ஆகும்.
கோவை அர்ச்சனா, திருச்சி ரம்பா தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல்படமும் இதுவே.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c2&oe=5C427788
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a1&oe=5C42FA9F
(vaannilaa vijayakumar)