நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில்
Sent from my SM-N770F using Tapatalk
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை
முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ வந்தது பெண்ணா வானவில்தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
காதலிலே என் மனதை பறித்தது நீதானா
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அண்ணன் தம்பி தங்கை என்று ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது அவனவன் தலையெழுத்து
சலவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி
Sent from my SM-N770F using Tapatalk
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏணிந்த சிரிப்பு
ஒருபாதை போட்ட நாயகன்
Sent from my SM-N770F using Tapatalk