உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
Printable View
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
என்ன வேகம் நில்லு பாமா என்ன கோவம் சொல்லலாமா
கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே
அருவா மினுமினுங்க
கருப்பானோட ஆவேசம்
அருள் பொங்க
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்