Will Hathway cables throng all over like rubber hosepipe.
Printable View
Will Hathway cables throng all over like rubber hosepipe.
http://tamil.webdunia.com/entertainm...20717001_1.htm
கர்ப்பமாக இருக்கிறார் ஆனி ஹேத்தவே - பத்தி*ரிகைகள் கண்டுபிடிப்பு
தி டார்க் நைட் ரைசஸ் படத்தில் நடித்திருக்கும் ஆனி ஹேத்தவே கர்ப்பமாக இருப்பதாக அமெ*ரிக்க ஊடகங்கள் தெ*ரிவித்துள்ளன.
29 வயதாகும் ஆனி ஹேத்தவே கடந்த 2008 முதல் தனது பாய்ப்ரெண்ட் ஆடமுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி ஆனியும், ஆடமும் இணைந்து தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்று அளித்தனர். இதில் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பார்ட்டியில் இருவ*ரின் பெற்றோர்களும் கலந்து கொண்டது வழக்கத்துக்கு மாறானது என்று கூறியிருக்கும் ஊடகங்கள் பார்ட்டியில் ஆனி மது எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெ*ரிவித்துள்ளன. தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவே ஆனி இந்த பார்ட்டியை ஒழுங்கு செய்தார் என்று பத்தி*ரிகைகள் கூறுகின்றன. ஆனி தரப்பிலிருந்து இதுவரை இதற்கு மறுப்பு வராத நிலையில் ஊடகங்களின் கணிப்பு உண்மை என்றே தெ*ரிகிறது.
தற்போது தங்களின் திருமணத்துக்கு நல்ல தேதி தேடி வருகிறது இந்த ஜோடி.
Sreedhar Pillai @sri50
TDKR advance booking opens tonight at 12 midnight at all popular multiplexes in Chennai. Limited seats as it is opening in all small screens
இங்கேயும் பிள்ளைவாள் வந்துட்டாரா? இதற்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கப் போகிறாரோ!
Booked tickets for TDKR cbe SAthyam friday morning 12pm show
@RajeevMasand: The Dark Knight Rises is very good....but it's not The Dark Knight. And Bane is no Joker.
Booked for the evening show in S2 on Friday....