இப்படியொரு இழுவையை திருச்செல்வம் மட்டும்தான் தரமுடியும்
Printable View
இப்படியொரு இழுவையை திருச்செல்வம் மட்டும்தான் தரமுடியும்
too much dragging
may be Thiruchelvam run out of gas
நேற்றைய 'கோலங்களில்' மிகப்பெரிய திருப்பம்.
சல்பேட்டா சரோஜாவின் தம்பிகளே (ஆதியின் ஏற்பாட்டின்படி) அவளைக் கொல்லப் போகின்றனர். இது தெரியாமல் அவர்களை அழைத்துப்போக தொல்ஸ் வந்திருக்கிறார்.
சரோஜா சாகப்போவது உறுதி.
ஆதி இன்னும் மோசமாக அபியை நெருக்கப்போவது உறுதி.
இன்னொரு பக்கம் பாஸ்கர் அபியை துரத்தப்போவது உறுதி.
'கோலங்கள்' இன்னும் இரண்டாண்டுகள் ஓடப்போவது அதை விட உறுதி.
வாழ்க SUN்TVQuote:
Originally Posted by mr_karthik
கார்த்திக்Quote:
Originally Posted by mr_karthik
இப்பவெல்லாம் எத்தனையாவது எபிஸோட் என்று கூட காட்டுவது கிடையாது.
அது இருக்கும் ஆயிரத்துக்கு மேலே.
நேற்று இரவு பூசை அறைக்குப் போன மனைவி.
அதுபற்றி ஒன்றுமே தெரியாதா கணவன்..
என்ன பரிதாபமான வாழ்க்கை.
இவ்வளவுக்கும் இரண்டாவது மனைவி
தொல்ஸ் - நீங்க எங்கோயோஓஓஓஓஓ போயிட்டீங்க
:lol:
இதுவரை "கோலங்கள்' தொடரில் மட்டுமே நடித்து வந்த தேவயானி, இப்போது "மஞ்சள் மகிமை' என்ற மெகா தொடரில் நடிக்கிறார். "கோலங்கள்' தொடர் இவ்வாண்டு இறுதியோடு நிறைவடைகிறது. அதனால் அடுத்த தொடரில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.
நேற்று கோர்ட் சீன் - செம காமெடி :rotfl:
Quote:
Originally Posted by R.Latha
108 தேங்காய் உடைக்கணும், 'தொல்ஸ்'க்கு