இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps3e59a7fc.jpg
http://i501.photobucket.com/albums/e...ps01ae1153.jpg
Printable View
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps3e59a7fc.jpg
http://i501.photobucket.com/albums/e...ps01ae1153.jpg
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...psb8225925.jpg
http://i501.photobucket.com/albums/e...ps9d6e7995.jpg
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps07521c0d.jpg
http://i501.photobucket.com/albums/e...ps274bacb6.jpg
மற்றவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் அவ்வளவு உருவ ஒற்றுமை உள்ளபோது, இதிகாசத்தில் உள்ள உண்மையான வள்ளல் கர்ணன் இவரை போல தான் இருப்பார் என்பதில் ஏது ஐயம் !
உன் விழிகளை விட அதிக மொழிகள் தெரிந்த ஒரு நடிகன் இந்த புவியில் இருக்க முடியுமா என்ன !
http://i501.photobucket.com/albums/e...psbb820484.jpg
Dear Ramamoorthi Sir,
ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் ஒரு வசூல் ஒப்பீடு !
Appreciate your enthusiasm !
But everybody knows that Rasigar Mandram Bit Notice is not an authenticated (or) Valid Document.
Please publish if you have Newspaper advertisement. Even if you have two separate advertisement it is ok.
ரசிகர் மன்ற நோட்டீஸ் இதைவிட பிரமாதமாக நாமும் தயார் செய்யலாம் !
காலம் மாறிவிட்டது....இதுபோல ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்த ஒரு ரசிகனும் சொந்தமாக அள்ளிவிடமுடியும் !
விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் தரும் பத்திரிகை விளம்பரம் வசூலை பொருத்தவரை ஏற்றுகொள்ளும் ஒரு ஆவண ஆதாரம் என்பது நடுநிலையான மக்களுக்கும், திரியை படிக்கும் புதிய தலைமுறையினருக்கும் இப்போது நன்கு தெரிந்திருக்கும்.
இப்போது கீழே இருக்கும் ஆவணம் பாருங்கள் ! நடுநிலையான தினசரியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் கொடுக்கப்பட்டது.
ஒன்று 1971 இல் வெளிவந்த திரு MGR அவர்கள் நடிப்பில் வந்த "ரிக்க்ஷாகாரன்" திரைப்பட 51 நாள் ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்
மற்றொன்று 1972 இல் வெளிவந்த திரு சிவாஜி அவர்கள் நடிப்பில் வந்த "ராஜா" திரைப்பட 50 ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்
இந்த இரண்டு விளம்பரங்களும் பத்திரிகையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கொடுத்த விளம்பரம் .
இதை பார்த்தால் மக்கள் அனைவரும் கீழ்கண்ட விஷயத்தை உணர்ந்து புரிந்துகொள்ளலாம்.
http://i501.photobucket.com/albums/e...ps29b34524.jpg
http://i501.photobucket.com/albums/e...psd0bc8955.jpg
"ரிக்க்ஷாகாரன்" திரைப்படம் தேவிபாரடிஸ் திரை அரங்கில் 51 நாட்கள் ஓடி முடிய வசூலான தொகை RS 4,42,688 ( ருபாய் நாலு லட்சத்தி நாற்பத்தி இரண்டு ஆயிரத்தி அறநூற்று என்பத்தி எட்டு )
ஆனால் "ராஜா" திரைப்படமோ அதே தேவிபாரடிஸ் திரை அரங்கில் 50 நாட்கள் மட்டுமே ஓடி முடிய வசூலான தொகை RS 4,64,467.80 ( ருபாய் நாலு லட்சத்தி அறுபத்தி நாலாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு ருபாய் மற்றும் என்பது நயாபைசா )
இந்த இரண்டு விளம்பரங்களையும் பார்க்கும்போது எந்த ஒரு பொதுமக்களும் "ரிக்க்ஷாகாரன்" 51 நாள் ஓடி வசூல் செய்த தொகையை விட "ராஜா" திரைப்படம் 50 நாட்களிலேயே சுமார் RS 21,779.80 (ருபாய் இருபத்தி ஓராயிரத்தி எழுநூற்றி எழுபத்தி ஒன்பது ருபாய் மற்றும் என்பது நயாபைசா ) அதிகம் வசூல் செய்துள்ளது என்பதை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பர ஆதாரம் பார்த்து தெரிந்துகொள்வர்.
இதே விஷயத்தை ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் நாம் அச்சடித்தால் அது எப்படி உண்மையான ஆவணமாகும். அந்த நோடிசில் ஒரு 50,000 அதிகம் கூட யார் வேண்டுமானாலும் தங்கள் அபிமான நடிகரின் பட வசூலை மிகைபடுத்தி காட்டலாம். !
அதனால் தான் ரசிகர் மன்ற நோட்டீஸ் எக்காலத்திலும் ஒரு ஆதார ஆவணம் அல்ல என்று ஞாயம் பேசுவோர் கூறுவார்கள் !
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.
தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 60-களின் இறுதியில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பாக குறைந்த அளவு நிலமும் பம்ப் செட்டும் வைத்திருந்த விவசாயிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இந்த போராட்டங்கள் துவங்கின. நாம் இப்போது கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972-ல் அந்த போராட்டங்கள் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரமடைய துவங்கியது. நாராயணசுவாமி நாயுடு போன்று பிற்காலத்தில் விவசாய சங்க தலைவராக பிரபலமானவர்கள் அந்த 1972 போராட்டதின்போதுதான் தங்களை முன்னணி போராட்ட வீரனாக முன் நிறுத்திக் கொண்டனர். அன்று விவசாயிகள் தலைவராக இருந்தவர் சிவசாமி. ஜூன் முதல் வாரத்தில் (7-ந் தேதி என்று நினைவு) கோவை மாநகரில் மிகப் பெரிய காளை வண்டி போராட்டம் நடத்தினார்கள். முதல் நாளே பல சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வண்டிகளை கொண்டு வந்து இரவோடு இரவாக நகருக்குள்ளே நுழைந்து நகரையே ஆக்கிரமிப்பு செய்த விட்டனர். எந்த அளவிற்கு என்றால் மாவட்ட ஆட்சி தலைவரின் வாகனம் கூட அவரது அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அவர் காரிலிருந்து இறங்கி நடந்தே அலுவலகம் சென்று அன்றைய முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று அங்கே நிலவிய சூழலை பற்றி தகவல் தெரிவித்தார். பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டபப்டவில்லை. நாட்கள் செல்ல செல்ல போராட்டம் கடுமையாக பெருமாநல்லூர் என்ற ஊரில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.
அதே நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியில் ஒரு பனிப் போர் ரூபம் கொண்டு பெரிதாவது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அன்றைய முதல்வர் மு.க.வின் மூத்த மகன் மு.க.முத்துவை நாயகனாக்கி இரட்டை வேடங்கள கொடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிள்ளையோ பிள்ளை என்ற படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாராகி வெளியிடுவதற்கு ரெடியானது. 1971 அக்டோபரில் எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த படம் 1972 ஜூன் மாதம் 23 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முதல் நாள் தேவி பாரடைஸ் அரங்கில் பிரிமியர் ஷோ நடைபெற்றது. அந்த காட்சிக்கு வாலி அவர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு காரை விட்டு கிழே இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது "அனைத்துலக மு.க.முத்து ரசிகர் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பானர்தான். அதை பார்த்துவிட்டு உள்ளே போனவர் மு.க.முத்துவை வாழ்த்திவிட்டு [என்னை எங்க வீட்டு பிள்ளை என்று தமிழக தாய்மார்கள் கூறுவார்கள். முத்து நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற வேண்டும்] படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடுத்த கட்டதிற்கு நகர ஆரம்பித்தபோது அதற்கு ஆதரவாக பெருந்தலைவர் களமிறங்கினார். கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். [1972 ஜூலை 5-ந் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நினைவு]
இதன் நடுவில் ஜூலை 15 அன்று வெளியிடுவதற்காக தர்மம் எங்கே தயாராகிக் கொண்டிருந்தது. சொன்னது போல் ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்தது. பட்டிக்காடா பட்டணமா வெளியான அனைத்து ஊர்களிலும் 50-வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
அன்புடன்
.by Murali SrinivasQuote:
Quote:
.....படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
Cloning turned Clowning!
அந்தக்காலகட்ட அரசியல் சதுரங்கத்தில் நடிகர் திரு M.G. ராமச்சந்திரனின் Cloning ஆக திரு.மு.க. முத்து முன்னிலைப்படுத்தப்பட்டதே அவர் வளர்ச்சிக்கு குந்தகமாகிவிட்டது. நல்ல உடற்கட்டும் சிறிது நடிப்புத்திறனும் குரல்வளமும் (like NT's one time play back singer C.S. Jayaraaman, Muthu's uncle) கொண்டிருந்த மு.க. முத்து யாரையும் நகலெடுக்க எண்ணாது build-up தவிர்த்து இப்போதைய அறிவுநிதி மற்றும் உதயநிதி போல தன்வழியில் பயணித்திருந்தால் அவர் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
Mr RKS
You can include the pose of Tiruvalluvar also on the above. If possible that can be also posted here for the
benefit of the hubbers.
Regards
Intelligence of Tenelai Raman - NT's Superb Movie
http://youtu.be/HIgM-XCrw6g
Enjoy the comedy scene from Tenali Raman
http://youtu.be/5CvSf6--tJ4
Super Scene from the movie School Master
http://youtu.be/q8vxKpQy2RM
Super Acting by NT from the movie Annai Illam.
http://youtu.be/zNE0LicphLM
நடிப்பின் சிகரம் தொட நடிகர் திலகம் என்னும் காலத்தால் கூட மாற்ற இயலாத கௌரவத்தை பெற சிவாஜிகணேசன் எப்படி உழைத்திருக்க வேண்டும் ? நடிப்பின்
பரிணாம பரிமாணங்களை உலகுக்கு அளித்திட அவர்தம் சிந்தனைகள் எப்படியெல்லாம் சிறகடித்துப் பறந்திருக்க வேண்டும்? 'பதறாத காரியம் சிதறாது' என்ற கோட்பாட்டை காலம் தவறாமை என்ற கொள்கையுடன் கடைப்பிடித்ததாலேயே இவ்வுலகம் இருக்கும்வரை வருங்கால நடிப்பு முனைவோருக்கும் நடிகர்திலகத்தின் காவியங்களே சதுர்த்தி கணேசரின் சுழியாகும். வெற்றி தோல்வி மாறிமாறி வரினும் முயற்சி திருவினையாக்கும் என்னும் வள்ளுவப் பெருந்தகை வாக்கு நடிகர்திலகத்திற்கு மட்டுமன்றி இந்த சிறகடிக்கும் குருவிக்கும் பொருந்துகிறதே!
https://www.youtube.com/watch?v=6svAIgEnFvw
குருவியின் உழைப்பில் மனம் பறிகொடுத்த நடிகர்திலகமே தன் வீட்டிலும் வந்து கூடுகட்ட அழைக்கிறாரே !
https://www.youtube.com/watch?v=wgelNLb5YEc
Enjoy NT's inimitable expressions too in this song sequence!
https://www.youtube.com/watch?v=UtlVTv1zkMk
https://www.youtube.com/watch?v=7_wuLvIsnsI
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
https://www.youtube.com/watch?featur...&v=IWZB-XkYXFU
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல கணேசனைப் பிரார்த்திப்போம். கணேசன் இருக்க கவலை ஏன்
இன்று விநாயக சதுர்த்தி - வீட்டில் முழுமுதற்கடவுள் வினாயகபெருமானை மனதார வேண்டி வணங்கும் நாள்.
கலை உலகை பொறுத்தவரையில் ஒரு முழுமுதற்கடவுள் தான் என்பது உலக திரை உலகே ஒப்புக்கொண்டு பல விருதுகளையும், பரிசுகளையும் கலைகடவுளாம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு படைத்த நாள் !
இந்த நன்நாளில் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மிகபெரிய வெற்றியை பெற்ற ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் மெருகேற்றப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நல்ல உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தை ஒரு சிலர் காழ்புணர்ச்சி காரணம் பொய்யாக கடந்தகாலங்களில் விமர்சித்தாலும், தமிழக மக்களுக்கு இது ஒரு சிறந்த திரைப்படம், மிக சிறந்த வெற்றிமட்டுமலாது வசூலையும் வாரிகுவித்ததை நடுநிலையான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அறிவர், அதை ஒத்துக்கொண்டுள்ளனர் !
ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் மெருகேற்றப்பட்டு மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதன் விளம்பரம் சென்னையை தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் வண்ணத்தில் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் வந்துள்ளது. அனைத்து நல்ல உள்ளங்களின் பார்வைக்கும்.
http://i501.photobucket.com/albums/e...psc591c325.jpg
Great News RKS. Awaiting for the release.
தமிழ் திரை உலகை பொருத்தவரை, 1953 முதல் 1987 வரை நடிகர் திலகத்தை வைத்துதான் அதிக அளவில் மற்ற தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் தயாரித்துள்ளனர் அதற்க்கு அடுத்து நடிகர் ஜெய்ஷங்கர்.
அன்று எப்படியோ அதே போல இன்றும் அது தொடர்கின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்யப்படும் அதிக திரைப்படம் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் படங்கள் மட்டுமே என்பதை நினைக்கும்போது தமிழ் இனமே பெருமை கொள்ளும் விஷயமாக உள்ளது !
பின்குறிப்பு :
இது ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !
http://i501.photobucket.com/albums/e...ps14af509b.jpg
RELEASE ADVERTISEMENT
http://i501.photobucket.com/albums/e...psd682870b.jpg
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் வெளியிட்டபோது அதன் வெற்றியை பற்றி வசூல் சாதனையை பற்றி நடுநிலையான பத்திரிகைகளில் படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் கொடுத்த விளம்பரம் மக்கள் மற்றும் இந்த கால தலைமுறையினர் பார்வைக்கு.
http://i501.photobucket.com/albums/e...ps2862675f.jpg
இந்த கால பாக்ஸ் ஆபீஸ் மட்டுமல்ல...
எந்தகாலத்திலும் பாக்ஸ் ஆபீஸ் என்று ஒன்று இருந்தால்.....
எனது திரைப்படம் தகுந்த முறையில் திரையிடப்படுமாயின்......
அந்த பாக்ஸ் ஆபீஸ் எனது படம் திரையிடுபவருக்கு சொந்தமாகதான் இருக்கும் என்கிற ஒரு CONFIDENCE நம் நடிகர் திலகத்தின் கண்களில் தெரிகிறது....!
http://i501.photobucket.com/albums/e...ps77e43139.jpg
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் பற்றி நடுநிலையான நாளேடு கல்கி யில் வந்த திரை விமர்சனம் !
http://i501.photobucket.com/albums/e...psc591c325.jpg
http://i501.photobucket.com/albums/e...pse2f7f3b8.jpg
ஆனந்த விகடனில் ராஜபார்ட் ரங்கதுரை திரை விமர்சனம் !
http://i501.photobucket.com/albums/e...psc591c325.jpg
http://i501.photobucket.com/albums/e...ps1b358ec8.jpg
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு குஹநாதன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்கள் வசூலில் மிகபெரிய வெற்றி பெற்றுகொண்டிருப்பதை கூறும், நடிகர் திலகத்தை வைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் படம் செய்ததை நினைவு கூறுகிறார். மனம் திறந்த பேட்டி !
http://i501.photobucket.com/albums/e...ps680ae84c.jpg
http://i501.photobucket.com/albums/e...psc591c325.jpg
Real Movie. Real Winner. Watch NT's Super Duper Hit Evergreen Movie Karnan in Raj TV. Now showing.
Dont miss it.
Super Hit Songs from Rajapart Rangadurai
http://youtu.be/i6UeorX-aVo
ஓஒரு பாடலிலும் அவரது முக பாகவனைகளை பாருங்கள். வித்தியாசத்தை யாரை போல் யாரும் கட்ட முடியுமா. அந்த அம்மம்மா பாடலில் எத்தனை உணர்ச்சிமிகு பாவங்கள். இவர் தான் கலை கடவுள்
Enjoy the Super Scene from Rajapart Rangadurai
http://youtu.be/psOZW2_pm_g
தமிழ்த்திரையுலகில் பிரம்மாண்டத்தின் உச்சம் 'கர்ணன்' திரைக்காவியத்தை ஒளிபரப்பி மனம் நெகிழச்செய்த ராஜ் tv மற்றும் காலம் கடந்தும் பக்திமணம் பரப்பும் 'திருவிளையாடல்' திரையோவியத்தைக் கண்ணுறச்செய்து மனம் மகிழச்செய்த வசந்த் tvக்கும் விநாயக சதுர்த்தி நன்னாளில் இதயம் நிறைந்த நன்றிகளை நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் கருத்துப்பரிமாற்றம் செய்யும் மேன்மைமிக்க எங்கள் வளர்திரி வாயிலாகத் தெரிவிக்கிறோம்!
Thiruvilayaadal
https://www.youtube.com/watch?v=ozgQLP3o6gY
karnan
https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs
2012இல் நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த இதிகாச காவியமான கர்ணன் திரைப்படத்தால் கிட்டத்தட்ட 3.5 Cr நிகர லாபம் சம்பாதித்த திவ்யா பிலிம் நிறுவனம் மட்டும் அல்ல.
http://i1087.photobucket.com/albums/...1355/IMG-8.jpg
கர்ணன் திரைப்படத்தின் நிரந்தர காப்புரிமை வைத்துள்ள RAJ TV நிறுவனமும்தான்.
RAJ TV நிறுவனத்தின் பங்கு சுமார் 3 மடங்கு மேல் கர்ணன் வெளியீட்டால் வர்த்தகத்தில் அதிகரித்து லாபத்தை திரைப்படம் வெளிவந்த 10 நாட்களுக்குள் இவர்களுக்கு கொடுத்துள்ளது.
http://i501.photobucket.com/albums/e...psdefdbae6.jpg
Enjoy the super scenes from the movie Baktha Tukkaram
http://youtu.be/N4BpZfujEyQ
This is the one scene where the performance of NT at his best
http://youtu.be/8PljHuFQ6vk
Enjoy the emotional scene from Vietnam Veedu
http://youtu.be/BAQmk-MKt7w
What a performance by NT in Thanga Pathakkam. God's gift to Tamil Nadu. What an actor.
http://youtu.be/GwMq6tC2nhI