http://i1028.photobucket.com/albums/...ps6ifkiwgd.jpg
Printable View
அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் வலைதள பொறுப்பாளரும், கடந்த 10 வருடங்களாக உலகெங்கும் உள்ள பெரியவர்கள் மற்றும் இன்றைய இளைஞர்கள் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் திறமையை, பெருமையை, புகழை தெரிந்து கொள்ளும் வகையில் நடிகர்திலகம்.காம் என்ற இணையதளத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு.ராகவேந்திரா அவர்களின் பிறந்தநாளான இன்று (28.05.2016) அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
http://www.sivajiganesan.in/Images/280516_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு ராகவேந்திரா சார்
திரியின் பிதாமகருக்கு பிறந்த நாள்.
ராகவேந்திரன் சார்,
https://s-media-cache-ak0.pinimg.com...2c7a09bdeb.jpghttp://www.freelargeimages.com/wp-co...y_Cakes_02.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/R-3.jpg
தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நடிகர் திலகத்தையே சுவாசிக்கும் தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன் சார்,
இந்த ஸ்டில் பிரத்யோகமாக தங்களுக்கு மட்டுமே. என் பிறந்தநாள் பரிசாக.
http://i1087.photobucket.com/albums/...5090/reghj.jpg
http://i1087.photobucket.com/albums/...55090/qqqq.jpg
Bal Gandharva at an advanced age with legendary South Indian actor Sivaji Ganesan. (From the Mohan Nadkarni Archive). (Thanks to www.mohannadkarni.org)
http://www.mohannadkarni.org/wp-cont...Bal-Sivaji.jpg
http://i68.tinypic.com/nd0iu0.jpg
தனக்கு நன்கு பழக்கமான முக்கியஸ்தர்கள், நெருக்கமான நண்பர்கள் பலரும் நாட்டின் முக்கிய பதவிகளில் இருந்த போதிலும் யாரிடமும் தன் சுய நலத்திற்காக எந்த உதவியையும் கேட்டுப் பெறாத ஒரே மாமனிதர் நடிகர்திலகம் சிவாஜி ஒருவரே
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் அவார்ட் விழாவில் நடிகர்திலகம் சிவாஜி அவார்ட் பெருகையில் நெகிழ்ச்சி யோடு பேசியது.
இன்று (28-04-2016) பிறந்தநாள் காணும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தாள் நல்வாழ்த்துக்கள்.
வாசுதேவன் சார்,
தாங்கள் பதிவிட்டுள்ள, நம் உத்தமபுத்திரனின் புகைப்படங்கள் அருமை. நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புள்ளங்கள்
சித்தூர் வாசுதேவன்
கோவை செந்தில் ..(நீங்கள் பிறந்த்து மட்டும் எனக்காக - இந்த வாசகத்திற்காக தங்களுக்கு என் சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றாலும் நாம் ஒவ்வொருவருமே அவருடைய புகழ் பாடவே பிறந்தவர்கள் தான்)
ஆதவன் ரவி (இதுவும் நெகிழ்வூட்டும் வாசகம் மிக்க நன்றி)
சுந்தர்ராஜன் (தலைவரின் காலடியில் நான் இருக்கும் இந்த நிழற்படத்திற்கு மிக்க நன்றி.. இது தான் நிரந்தரமான உண்மையும் கூட)
கனடா சிவா (தங்களை நேரில் சந்திக்க முடியாத்து துரதிருஷ்டமே)
நெய்வேலி வாசு சார் (உங்களுடைய தனித்துவமிக்க பாணிக்கு நான் என்றும் ரசிகன் குறிப்பாக ஒரு தரம் பாடலில் தலைவரின் பக்கவாட்டு போஸில் கண்ணடிக்கும் காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அதற்காக டபுள் தாங்க்ஸ்)
பெரியவர் ராமஜெயம்
சந்திரசேகர்,
மற்றும் பெயர் விட்டுப் போன அன்புள்ளங்கள் இருந்தால் அவர்கள் உட்பட அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
வாசு சார்
நெஞ்சை அள்ளும் தலைவரின் நிழற்படங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்
ராகவேந்தர்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் தீவிர விசுவாசி அன்பு ராகவேந்தர் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று போல என்றும் பல்லாண்டுகள் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
அன்பு சிவா சார்,
கிடைத்தற்கரிய பராசக்தி 38-வது வார விளம்பர ஆவணத்தை உலகத்தார் கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு மிக்க நன்றி.
Shanthi theatre nam uyirudal kalandu vitta oru kaviam. I am plannig to write a brief essay shortly.
Belated Birthday Wishes to Mr.Ragavendra ji and i pray to god for your good health and happy life in future
C. Ramachandran