http://i66.tinypic.com/21liuty.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் நடைபெறும் காட்சி.
http://i67.tinypic.com/211knk0.jpg
தியேட்டர் முன்பு திரண்ட பக்தர்கள் கூட்டம்
http://i65.tinypic.com/6xq2ds.jpg
.அரங்கம் நிறைந்ததும் , பக்தர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் பாடும் வகையில் முழக்கங்கள் இடும் காட்சி.
http://i66.tinypic.com/v480mh.jpg
மகாலட்சுமி தியேட்டரில் பார்வையாளர்கள் கூட்டம்
http://i66.tinypic.com/141035t.jpg
அரங்க உரிமையாளர் திரு.தர்மேந்தர் அவர்களுக்கு , உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜு , பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்குதல் .
http://i63.tinypic.com/28qpxtj.jpg
திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம் அவர்களை , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்கிறார் .
http://i63.tinypic.com/dmfudk.jpg
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு, உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக , தியேட்டர் உரிமையாளர் திரு. தர்மேந்தர் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்குதல் .
http://i65.tinypic.com/2ut2drl.jpg
பெங்களூர் மாநகரில்,ஸ்ரீராமபுரத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு பிறந்த நாள் விழா கடந்த வாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது .
விழாவில் , பெங்களூர் மாநகரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.முனியப்பா ,திரு.சடகோபன் , திரு.எம்.ஜி.ஆர். ரவி , திரு.கே.பி.ராமகிருஷ்ணன் , திரு.மேஜர் தாசன் ஆகியோர் பங்கேற்றனர் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை திரியில் பதிவிட அனுப்பி உதவிய திரு.வினோத் அவர்களுக்கு நன்றி.
http://i67.tinypic.com/2ce66h5.jpg
அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த பக்தர் திரு. தம்பாச்சாரி (RETD. S.I. OF POLICE, T.N.) அவர்களின் மூத்த குமாரன் திரு.டி.ஷண்முகசுந்தரம் என்கிற காமேஷுக்கு MBA , EPGDM நாளை (07/03/2017) மாலை 7 மணியளவில் திருமண
வரவேற்பு நிகழ்ச்சியும் , மறுநாள் காலை (08/03/2017) அன்று சுப முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது . அதற்கான அழைப்பிதழின் தோற்றம் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i67.tinypic.com/raxcn5.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகி திருகே ..ஈ .பாஸ்கரன் D.E.E.அவர்களின் குமாரர் திரு.ஏ.பி.கவின்குமார் , B.E., MBA அவர்களின் திருமணம்
வரும் வியாழக்கிழமை, (09/03/2017) அன்று, மதுரையிலும் , திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடுத்த வியாழன் (16/03/2017) அன்று சென்னை, குரோம்பேட்டையிலும்
நடைபெற உள்ளது . அதற்கான அழைப்பிதழின் தோற்றம் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i66.tinypic.com/np2mow.jpg
http://i63.tinypic.com/20sgb5.jpg
மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளிவிழா கொண்டாடி உலக சாதனை செய்த மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் எப்போதும் மக்களின் வரவேற்பை பெறுகின்றது. போன வாரம் தூத்துக்குடியிலும் ராஜபாளையத்திலும் ஓடியது. இப்போது சென்னையில் வெற்றிகரமாக ஓடுகிறது. ஜெயா டிவியில் அடிக்கடி போடுகிறார்கள். அப்படியும் இப்போதும் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடும் தியேட்டர் ஹவுஸ் புல் ஆகிறது. அந்த அளவுக்கு மக்களை மக்கள் திலகம் ஈர்ப்பு செய்கின்றார்.
ஆயிரத்தில் ஒருவன் அலப்பறை காட்சிகள் புகைப்படங்களுக்கு நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
திண்டுக்கல், பெங்களூர் விழாக்கள் புகைப்படங்களுக்கும் நன்றி சார்.
தினத்தந்தி -07/03/2017
http://i65.tinypic.com/nx49dj.jpg