வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
Printable View
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
என்னுயிர் நீ தானே
உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே
இன்பம் காண்போமே
...............................
பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகே புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனின்
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்...
https://www.youtube.com/watch?v=E_4y93pcGdg
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்.
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்றைக் கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
.................................................. .....................
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்…ஆ…
https://www.youtube.com/watch?v=9VyCicwPxB0
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my SM-G935F using Tapatalk
"பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்..." Vairamuthu, Raja, SPB and raagam mOhanam at their very best...
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது...
https://www.youtube.com/watch?v=FMIgiriwZJk
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
Sent from my SM-G935F using Tapatalk
ஆறு (river) பாடும் சுப்ரபாதம்
ஆறு (relax or six) மனமே ஆறு..how this is PP velan sir?!
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலைஅன்னமே
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையா நடந்தானாம்
ஆம்பள சிங்கம் டா நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சித் தான் போனதில்லமிஞ்சினாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிப்புட்டா பச்சப் புள்ள டா
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவுத்தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
Sent from my SM-G935F using Tapatalk
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
நெஞ்சில் ஜில் ஜில் எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும் அழியாது காதல்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இசைக்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
Sent from my SM-G935F using Tapatalk
kelvi pirandadu andru nalla badilum kidaithadu indru
aasai pirandadu andru yaavum nadandadu indru
அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே
Sent from my SM-G935F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-G935F using Tapatalk
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்றுவர நினைக்கலையே ஆச வித மொளைக்கலயே
சேதி என்ன வனக்கிளியே
தாகம் தீர்ந்ததடி அன்னமே என் மோகம் தீரவில்லை இன்னுமே
மழை மேகம் போல வந்து தழுவிக் கொண்டாலே என் தேகமே குளிர்ந்து போகுமே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மழை வீசுதே
தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
Sent from my SM-G935F using Tapatalk
பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கருணை எனது கோவில் கலைகள் எனது காதல்
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
மழைக்கால மேகம் இன்று மணிஊஞ்சல் ஆடியது
இதற்க்காகத்தானே அன்று ஒரு ஜீவன் வாடியது