அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
Printable View
அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
விடமாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சு தின்ன போறேன் மானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை அளவு பாக்கணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டி
Sent from my SM-N770F using Tapatalk
நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு
அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
OMG! I keep on confusing the two threads!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கை கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும்
ஊர்*
Sent from my SM-N770F using Tapatalk
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பேரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
pEr vachchaalum vaikkaama ponaaalum malli vaasam
adhu kuthaala vaasam
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன என்ன இனிக்குது
ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
கோபாலனோடு நான் ஆடுவேனே
வேணு கோபாலனோடு நான் ஆடுவேனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டோடு குழல் ஆட
ஆட ஆட
கண் என்ற மீன்
Sent from my SM-N770F using Tapatalk
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
கனவிலும் நீ தான் புள்ள
நெனவிலும் நீ தான் புள்ள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Photoshop பண்ணாமலே filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டால்
பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணிலெங்கும் வாழ்கிறேன்
மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்
உயிர்த் துளி உயிர்த் துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்
சங்கமம்...
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்...
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
Sent from my SM-N770F using Tapatalk
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே...
santhosham tharum savaari povom chalo chalo
jaldhi povom chalo chalo
andhi pozhudhe aagum munne
தென்றல் வரும் முன்னே முன்னே
தெம்மாங்கு வரும் பின்னே பின்னே...
anbu manam kanindha pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாவை பாவைத தான்
ஆசை ஆசை தான்
பார்த்து பேசினால் ஏகபோகம் தான்
தானே வந்தால் வாசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை அது நீ தான்...