ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my CPH2371 using Tapatalk
மாசமா, ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா, சில பல வாரமா காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
நாங்க வேற மாரி from Valimai
கூடமேல கூடவச்சி from Rummy
நீ பாக்காம போறியே from Manaivi Solle Mandhiram
சில வாரமா விவகாரமா from Pandigai
ஹை ராமா ஓர் வாரமா from Rangeela
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
Sent from my CPH2371 using Tapatalk
மேகம் கருக்கயிலே புள்ள தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசையை என்ன செய்வேன்
கண்ணீர் கடலில் படகு விட்டு
கரை கடந்ததம்மா வாழ்ந்த கிளையை விட்டு
வண்ண மலர்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது
Sent from my CPH2371 using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டுவா
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால்
Sent from my CPH2371 using Tapatalk
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே
Sent from my CPH2371 using Tapatalk
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
திரிபுர சுந்தரி அம்மா
அடி பத்திரகாளி
பங்காரம்மா அம்மா
இந்த அண்டம் நடுங்க
ஆடடி தாயே
Sent from my CPH2371 using Tapatalk
கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல்
Sent from my CPH2371 using Tapatalk
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இந்தத் துன்பம் ஏன் அம்மா
தந்தை உள்ளம் தாங்காதம்மா
Sent from my CPH2371 using Tapatalk
யம்மா யம்மா தாங்காதம்மா
இன்னும் என்ன அட வாயேன் சும்மா
பொண்ணு ஒருத்தி
சும்மா சும்மா பாத்து சிரிச்சா
சும்மா சும்மா அவளும் நானும்
சும்மா சும்மா அஞ்சு
Sent from my CPH2371 using Tapatalk
ன்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று
Sent from my CPH2371 using Tapatalk
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இது புது வித மாயம்
அழியாத கோலம்
தடைகளை உடைத்து
வெளிவரும் நேரம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
அடியே மனம்
நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு
நீ சொக்காதடி தாப்பாள
போடாம கேட்பார கேளாம
கூப்பாடு
Sent from my CPH2371 using Tapatalk
நீ தந்தா சாப்பாடு இல்லேன்னா கூப்பாடு
இருப்பதையெல்லாம் கொடுப்பாயே என் அம்மா
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
Sent from my CPH2371 using Tapatalk
நாங்கள் கலை மான்கள் பூக்கள்
காலங்கள் மழைக்காலங்கள் புதுக் கோலங்கள்
ராகங்களே சுகங்கள்
கனவு காணும்*வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்*கோலங்கள் துடுப்புக்கூட
பாரம்
Sent from my CPH2371 using Tapatalk
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்
Sent from my CPH2371 using Tapatalk
காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம்
Sent from my CPH2371 using Tapatalk
தங்கச் சுரங்கம் போவது எந்த தட்டானைப் பார்க்க
கோபுரக் கலசம் போவது எந்த நெஞ்சில் ஒளி வீச
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனம்*ஒரு*குரங்கு மனித மனம்*ஒரு*குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி
Sent from my CPH2371 using Tapatalk
ராஜா மகள் ரோஜா மலர் நான் ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா ஓ
தப்பி ஓடாதே தங்கமே பெண் தப்பி ஓடாதே தங்கமே
தள்ளி தள்ளி ஓடினாலும் துள்ளி விளையாடினாலும்
கண்ணாலே வலை வீசி கட்டி இழுப்பேன்