ஏதோ என்னால் முடிந்தது கணேஷ். உங்க அளவு கற்பனைவளம் என்னுடையதில் இல்லை. நான் உங்கள் interpretationஐ (intha paatil )என்னுதை விட மிகவும் ரசித்தேன். :) :thumbsup:
Printable View
ஏதோ என்னால் முடிந்தது கணேஷ். உங்க அளவு கற்பனைவளம் என்னுடையதில் இல்லை. நான் உங்கள் interpretationஐ (intha paatil )என்னுதை விட மிகவும் ரசித்தேன். :) :thumbsup:
:clap: romba azhaga ezhudhi irukkinga.. ner porulaaga irundhaalum, neengal ezhudhiya vidham miga arumaiyaa irukkiradhu :clap: :clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:evil:Quote:
Originally Posted by Shakthiprabha
:P :P :PQuote:
Originally Posted by mgb
:D
'Shanthi nilayam' padaththil idam petra intha arumaiyaana
paadalai ingu ninaivu paduththi...azhagana porul uraiththa
rendu perum (MGB / Shakthiprabha) paarattukku uriyavargall.
:D
nandri karikalan.
ezuthai silar rasikkiraargaL endra ennamE ezhuthukku pothumaanathagirathu :)
Ganshu.. power :clap:
romba nallA rasichu ezhudhareenga !! :P
enakkum rasikka AsaithAn.. adhukkellAm :oops:
nAn rasichu vimarisichA ippadithAn irukkum
adikka varAdheenga :yessir:
அதாவது அது சின்ன பொண்ணா இருக்கறதாலQuote:
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
தனியா இருக்க பயந்துகிட்டு துணைக்கு யாராச்சும்
வரமாட்டாங்களான்னு ஏங்குது..
ஒரு friend பொன்னி தன் வருகையை ரத்து செஞ்சுட்டா..Quote:
பொன்னி ரத்து மெல்லி டையில் பூ வாட
அடுத்தவ மெல்லி "டை" கம்பெனில வேலை செய்யுறா..
அவளையும் காணும்.. :(
பூ வாடை அடிக்குது.. ( ஒரு வேளை யாராச்சும் வராங்களோ ? )
இருந்த குழப்பத்துல பொட்டு வச்சு கலர் அடிச்சப்புறம்Quote:
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
முகம் கழுவிக்குறா ...
"தாம் அரையாள்" அதாவது தான் ஒரு அரைகுறை என்பதால்Quote:
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுகோ தூ தூ விட்டாள்
சிரித்தாளா ? இல்லாட்டி அதே போல இருக்கும் பாய் பிரண்டுக்கு
தூ.. தூ.. அப்படின்னு சொன்னதை நெனச்சு சிரிச்சாளா ?
சரியா தலைக்கு குளிக்காம சடை பிடிச்ச தலையை பின்னாம பிடாரி போல விட்டிருப்பதால் அசப்புல த்ன்னை மாதிரி இருப்பதை நெனச்சு தென்னை மரம் இளநீர் காயைத் தலை மேல போட நினைச்சு கிட்டு இருக்குதோ ?Quote:
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னை கண்டதாலோ
தன்னை எண்ணி கொண்டதாலோ
தென்னை மரத்துல இலைகள் ஏது ? ஓலைதான் உண்டு..Quote:
இலைகள் மரத்துகென்ன மேலாடையோ
இடையில் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ ?
கள்வனுக்கும் என்ன பெயரோ ?
மேலாடை நூலாடை எதுவும் கிடையாது.. பன்னாடைதான் உண்டு..
அப்படி இருக்க இந்த பெண்ணை தென்னை மரம் அப்படின்னு
நினைச்சு கட்டிகிட்டவன் ஒரு பக்காத் திருடனாத்தான் இருக்கணும். அப்படின்னா அவன் பேரு என்ன ?
மது! :banghead:
madhu :rotfl:
haiyoooooooooooo madhu
Iam laughing like mad here :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2: :rotfl2:
thanks :ty:
comedy enbathu rathathula oori irukkanam.
u rock madhu :D
I loved
இருந்த குழப்பத்துல பொட்டு வச்சு கலர் அடிச்சப்புறம்
முகம் கழுவிக்குறா ...
:rotfl2:
மேலாடை நூலாடை எதுவும் கிடையாது.. பன்னாடைதான் உண்டு..
:rotfl2:
மேலாடை நூலாடை எதுவும் கிடையாது.. பன்னாடைதான் உண்டு..
:rotfl2:
அடுத்தவ மெல்லி "டை" கம்பெனில வேலை செய்யுறா..
அவளையும் காணும்..
:rotfl2:
haiyo thanga mudila :rotfl2:
:mrgreen:
madhu u rock :)
:notthatway: naan illa..Quote:
Originally Posted by Shakthiprabha
RockydevA-thAn pARai :noteeth:
:D
Here are some songs which I enjoy.
hope vinatha likes it :)
http://www.youtube.com/watch?v=9VIPoXJceME
யார் சொல்வதோ .. யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ..யார் சொல்வதொ!
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா
மேகம் என்பது அடமழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
காதல் என்பது இருமன முடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்
மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை
தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை
இதழ்கள் பொய் சொல்லும்...
இதயம் மெய் சொல்லும் தெரியாதா .. உண்மை தெரியாதா..
காதல் விதை போல மௌனம் மண் போல முளைக்காதா ..
மண்ணைத் துளைக்காதா..
யார் சொல்வதோ .. யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ
பனிக்கூடங்கள் மெல்ல உடைந்து விட்டால் உயிர் ஜணிக்கும்...
உயிர் ஜணிக்கும்...
மௌனக்கூடங்கள்...
மெல்ல உடைந்து விட்டால்...
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும்
உள்ளத்தை மூடிமுடி தைத்தால் கலை இல்லை..
காதல் இல்லை ...
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை...
பாரம் இல்லை...
நாணல் தராமல் ஊடல் கொண்டாலும் நனைக்காதா
நதி நனைக்காதா
கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்...
திறக்காதா கதிர் திறக்காதா ..
யார் சொல்வதோ .. யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ..யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை
உளியின் வெற்றியா
(I like the song, for its absoltuely fabulous meaningful lyrics ! :) )
Shakthi,
:thumbsup:
Memorable tune, enjoyable lyrics!
Movie Name: Unnidathil Ennai Koduthen (1998)
Singer: Hariharan
Music Director: Rajkumar SA
Year: 1998
Director: Vikraman
Actors: Karthik, Roja
aedhoa oru paattu en kaadhil kaetkum
kaetkumboadhellaam un njaabagam thaalaattum
en kangalin imaigalilae un njaabagam siragadikkum
naan suvaasikkum moochchinilae un njaabagam kalandhirukkum
njaabagangal mazhaiyaagum njaabagangal kudaiyaagum
njaabagangal theemoottum njaabagangal neerootrum
(aedhoa)
kavidhai enraalae un peyarin njaabagamae
kaetkum isaiyellaam nee paesum njaabagamae
pookkalin maelae paniththuli paarththaal mugapparu njaabagamae
adhirshtam enradhum undhan machcham njaabagam
azhagu enradhum undhan moththam njaabagam
(aedhoa)
thenral enraalae un vaasal njaabagamae
vasantham enraalae un varugai njaabagamae
thottaal surungi paarththaal undhan vetkam njaabagamae
alaigal poalavae moadhum undhan njaabagam
marandhupoanadhae enakku endhan njaabagam
(aedhoa)
I love homely Roja!!
http://www.musicindiaonline.com/p/x/...kVS.As1NMvHdW/
-------------------------------------------------------------------------------------------------
With SUSTAINED melody Hariharan is ATTRACTIVE !!
http://www.youtube.com/watch?v=nOBX2...eature=related
:thumbsup:
http://www.musicindiaonline.com/p/x/...-Ot.As1NMvHdW/
Lyrics, mood,orchestration,choreography,lyrics,tune - Fantastic.
Vennilavae Vennilavae
Movie Name: Minsara Kanavu (1997)
Singer: Hariharan, Sadhana Sargam
Music Director: Rahman AR
Year: 1997
Producer: Balasubramanian M, Guhan MS, Saravanan M
Director: Rajiv Menon
Actors: Arvindsamy, Kajol, Prabhu Deva
vennilavae vennilavae vinnaiththaandi varuvaayaa
vilaiyaada joadi thaevai
vennilavae vennilavae vinnaiththaandi varuvaayaa
vilayaada joadi thaevai
(vennilavae)
indha booloagaththil yaarum paarkkum munnae
unnai adhikaalai anuppi vaippoam
(vennilavae)
idhu irullalla adhu oliyalla idhu rendoadum saeraadha ponnaeram
thalai saayaadhae vizhi moodaadhae sila mottukkal sattenru poovaagum
pennae...pennae...
booloagam ellaamae thoongippoana pinnae
pulloadu poomeedu oasai kaetkum pennae
naam iravin madiyil pillaigal aavoam paalootta nilavundu
(vennilavae)
ettaadha uyaraththil nilavai vaiththavan yaaru
kaiyoadu sikkaamal kaatrai vaiththavan yaaru
idhai enni enni iyarkaiyae viyakkiraen
ettaadha uyaraththil nilavai vaiththavan yaaru
pennae...pennae
poongaatru ariyaamal poovaith thirakka vaendum
pookooda ariyaamal thaenai rusikka vaendum
ada ulagai rasikka vaendum naan un poanra pennoadu
(vennilavae)
:musicsmile: :swinghead: :redjump: :bluejump: :swinghead: :thumbsup:
In an IMPROVISED melody, Ghazal/hindustani star HARIHARAN is SUGAM, memorable !
http://www.youtube.com/watch?v=-Be6sN3lrps
Rahman rocks!!
Movie Name: Aasai (1995)
Singer: Hariharan
Music Director: Deva
Year: 1995
Producer: Mani Ratnam, Sriram S
Director: Vasanth
Actors: Ajith, Prakash Raj, Suvalakshmi
konjanaal poru thalaivaa oru vanjikkodi ingae varuvaa
kannirandil poar thoduppaa andha minminiyath thoarkadippaa
(ada kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen)
(konjanaal)
naeththukkooda thookkaththila paarththaenandhap poongodiya
thooththukkudi muththeduththu koarththuvechcha maala poala
vaerththukkotti kanmuzhichchup paarththaa ava
oadippoanaa uchchimalak kaaththaa
soppanaththil ippadidhaan eppavumae vandhu nirpaa
sollappoanaa paerazhagil sokkaththangam poaliruppaa
vaththikuchchi illaamalae kaadhal theeyap paththaveppaa
(kaamaatchi)
(konjanaal)
(pachchaidhaavani parakka angu thannaiyae ivan marakka
vachcha kannu vaangalaiyae maaman kannu moodallaiyae)
ennoadudhaan kannaamoochchi enrum aadum pattaamboochchi
kaattaayam en kaadhal aatchi kaikoduppaa thenral saatchi
sindhanaiyil vandhuvandhu poanaa ava
sandhanaththil senjuvechcha thaenaa
ennudaiya kaadhaliyae romba romba baththiramaa
ennam engum ottivechcha vanna vannach chiththiramaa
vaeroruththi vandhu thanga emmanasu chaththiramaa
(kaamaatchi)
(konjanaal)
http://www.youtube.com/watch?v=6tjaBc_ASnI
3 songs from my selections of good lyrics, pleasant singing by Hariharan, enjoyable songs in Tamil cinema!
Iyarkkaiyenum.....
Gans, fantastic :thumbsup: :clap: :musicsmile: :ty:
I LOVE the lyrics :)Quote:
Originally Posted by baroque
:thumbsup: :) yup every bit of choreography, lyrics and tune.... FAB!Quote:
[b]With SUSTAINED melody Hariharan is ATTRACTIVE !!
http://www.youtube.com/watch?v=nOBX2...eature=related
:thumbsup:
http://www.musicindiaonline.com/p/x/...-Ot.As1NMvHdW/
Lyrics, mood,orchestration,choreography,lyrics,tune - Fantastic.
Vennilavae Vennilavae
:lol: :lol:Quote:
Originally Posted by Shakthiprabha
oru muthaarathil ...very beautiful song :thumbsup:
madhu anna :lol: :clap:
:rotfl: :rotfl: :rotfl2: :thumbsup:Quote:
Originally Posted by madhu
Madhu :clap: :notworthy:
"poova eduththu oru maala..." ; "amman kOil kizhakkaalE"; P. Jayachandran/S. Janaki; Vairamuththu / Ilaiyaraja
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இன்த மால யேங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இன்த மால யேங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெரும் நன்னாளை நெனச்சாச்சு
சின்ன வயசுப்புள்ளை கன்னி மனசுக்குள்ளே வண்ணக்கனவு வந்ததேன்
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசு பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இன்த மால யேங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
வாடையா வீசும் காத்து வளைக்குதே எனைப்பாத்து
வாங்களேன் நேரம் பாத்து வன்து எனை காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாக அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சள் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சி கொள்ளைய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசு பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இன்த மால யேங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
http://www.youtube.com/watch?v=E5NlLXz_4kQ
film : மணிசித்ரதாழ்
raga : kunthalavarALi (?)
lyric: vali
music : M.G.Radhakrishnan
singers : KJY and KSC
artistes : Shobana & Sridhar.... with Lalettan and Suresh gopi
http://music.cooltoad.com/music/song.php?id=258262
ஒரு முறை வந்து பார்த்தாயா
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ.... ஒரு முறை வந்து பார்த்தாயா
என்மனம் நீ அறிந்தாயோ
திருமகள் துன்பம் தீர்ப்பாயா
அன்புடன் கையணைத்தாயோ
உன் பேர் நித்தம் இங்கு
அன்பே..அன்பே.. நான் தான்...
உன் பேர் நித்தம் இங்கு
ஓதிய மங்கை என்று
உனது மனம் உணர்ந்திருந்தும்
எனது மனம்... உனை தேட..
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா
உனது உள்ளத்தில் உதய நிலவெனவே
உலவிடும் பெண்ணும் கூத்தாட
பருவ வெள்ளத்தில் புதிய மலரெனவே
மடல் விடும் கண்ணும் பூத்தாட
நீண்ட நாட்களாய் நான் கொண்ட தாபம்
காதல் நோயாக விளைந்திடவே
கால காலமாய் நான் செய்த்த யாகம்
கோப தீயாக வளர்ந்திடவே
எரிந்தேன் ..இடை வரும் தடைகளும் உடைந்திடவே
நேசம் பாசம் நீங்கிடாமல் உனக்கென
நீண்ட காலம் நெஞ்சம் ஒன்று துடிக்கையில்
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா
அங்கண்மா மௌலிமணி
திங்களாசே சாரூசிலே
நாகவல்லி மனோன்மணி
ராமனாதன் தேடும் பாலே..
மாணிக்கவாசக மொழிகள் நல்கி தேவி
மாணிக்கவாசக மொழிகள் நல்கி தேவி
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி
தமிழகமாவிலும் சங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி
தமிழகமாவிலும் சங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி.
this songs does have an emotional impact :? on me :lol:Quote:
Originally Posted by raagadevan
my periya anna ued to sings this song like "poova arinchu oru maalai thoduthu ..." :rotfl:
anyway i love this song :clap: :thumbsup: :clap:
http://www.dishant.com/jukebox.php?songid=12307
Aise na mujhe tum dekho
seene se lagaaloonga
tumko tumse hi churaloonga
dil mei chupaloonga
Aise na mujhe tum dekho
seene se lagaaloongaaaa....
hey hey...hm...hmm
:musicsmile: :redjump: :bluejump:
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்.... துணையை எண்ணி....
indha padalukku Madhu-vin vilakkangalai
kettirundhal ilaya kanni oru nodiyil mudhumai adaindhu uyiraiyum vittiruppal.
Nalla velai Kavingyar ippo illai.
However, karpanai orayiram...... ......
Orumurai kadithalenna............
Do anyone have அமைதிக்கு பெயர் தான் சாந்தி...அந்த அலையினில் தானடி சாந்தி
if yes please post it for me......i love that song
பூவ எடுத்து வச்சு, ஒரு முறை வந்து பார்த்தாயா!
இரண்டும் நல்ல பாடல்கள்...பாடல் வரிகளை தந்த ராகதேவன் & மது-க்கு நன்றி! :)
பாடல்: ஸ்ருதி லயம் விலகாத சங்கீதமே
படம்: நீலக்குயில்
பாடியவர்: சுஜாதா
This is a beautiful semi-classical song which soothes you when you listen to it whenever you feel (me personally) down!
http://www.dhool.com/sotd2/610.html
ஸ்ருதி லயம் விலகாத சங்கீதமே
ஸ்வரங்களில் உருவாகும் சந்தோஷமே
உனைவிட எனக்கேது சரணலயம்
உனதருள் தினம் சேர்க்கும் சௌபாக்கியம்
காவிரி கரையோரம் மூவரின் புகழ் நாளும்
கூவிடும் குயில் நானே கீர்த்தனம் இசைத்தேனே
பாவலர் பாராட்டும் தேவதையே...
ஸ்ருதி லயம் விலகாத சங்கீதமே
ஸ்வரங்களில் உருவாகும் சந்தோஷமே
ஓடையின் அலைமீது உலவும் பூங்காற்று
கோடையில் பாடாதோ காவிய ராகம்
சோலையின் மலரோடு குலவிடும் பொன்வண்டு
மாலையில் பாடாதோ மோகன கானம்
பூமியின் துயில் நீங்க பொழுதினில் இந்நாளும்
பூமர பறவைகள் படித்திடும் பூபாளம்
நீங்காமல் தினமொரு புதிய புதிய தேனிசையே
நான் கேட்கும் மனம் ஒரு கவிதை எழுத தூண்டிடுதே
உடலும் உயிரும் உருக உருக ஆயிரம்
கனவும் நனவும் பெருக பெருக பரவசமே
ஸ்ருதி லயம் விலகாத சங்கீதமே
ஸ்வரங்களில் உருவாகும் சந்தோஷமே
தநிச தநிச...தநிச தநிச...
மதநிச நிசநித தநிதம மதமக...
சககம தநிசநிச...சககம தநிசநிச...
அகத்தியன் தமிழாலே அமைந்தது தேவாரம்
ஆலயம் எங்கேயும் காலையில் கேட்கும்
வீடுகள் தமை நீங்கி மேய்ந்திட போகின்ற
மாடுகள் மணியோசை சாலையில் கேட்கும்
யாவிலும் இசைக்கோலம் இருப்பதை நீ பாரு
ஏழிசை வடிவான இறைவனை நீ பாடு
ஈரேழு உலகமும் இசையில் மயங்கி ஆடுமம்மா
தேனாறு திசைகளில் தழுவி தினமும் ஓடுதம்மா
அகமும் புறமும் குளிர குளிர ஆனந்த
அருவி பெறுகி அமுதத் தமிழை வழங்குதம்மா
ஸ்ருதி லயம் விலகாத சங்கீதமே
ஸ்வரங்களில் உருவாகும் சந்தோஷமே
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்களில் ஒன்று
படம் : கஸ்தூரி மான்
குரல் : திப்பு & மஞ்சரி
http://www.youtube.com/watch?v=mw2Aoq44wc0
Baja shaama varNa hare
vENu gaana lola hare
baja govindha baja krishaNa harE
baja govindha baja krishaNa harE
bajarE
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
yamunai karayil vandhu vandhu mOdhum
alai pOl ninaivu vandhu vandhu pOgum
alaigaL eazhundhAl thAngum karai naanE
nadhi neer pirindhAl illai indha meenE
veyilAl urugi veLLai pani oodum
ninaivAl urugi uLLam vazhindhOdum
unnai pArkAdhu karam sErkAdhu
thavikkum thavipai yaarai kaNdu naanum solvEn
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
muLLilE methai ittu thoongumbadi sonnAl
evarAl mudiyum nee sollu kaNNA
kaNNanin kaNNgaL vidum bhaNam orubOdhum
kaamanin bhaNam pOl unnai varuthAdhu
kolludhE thanimai enna indha naaLil
kottudhE nerupai kOdhai endhan mEniyil
mazhai peidhAlum kuLir adithAlum
anal pOl kodhikkum aasai koNda dhegam rendum
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
enakkum indha paattu romba pidikkum :redjump:
Madhu oru murai vanthu parthaya kku YOUTUBE irukka?
innum ungaloda adutha pattu parkalai (kekkalai) Would check out all ur songs tomm ...
idho...Quote:
Originally Posted by Shakthiprabha
http://www.youtube.com/watch?v=8rpztQhz2Aw
power..
this is "aaptha mitra" -> kannada version
http://www.youtube.com/watch?v=aRe1c...eature=related