http://i1273.photobucket.com/albums/...ps7f8eeeaf.jpg
Printable View
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் - பகுதி 1 -------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். மேல் நடிகர் எம். கே. தியாகராஜ பாகவதருக்கு ஒரு தனி அன்பு எப்போதும் இருந்தது. அவர் அக்காலத்தில், திரை உலகில் கொடி கட்டி பறந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். "வாய்ப்பு வரம்" கேட்டு படக் கம்பெனிகளில் ஏறிக் கொண்டிருந்தார்!. பாகவதரின் சிபாரிசு படிதான் "அசோக் குமார்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறு வேஷம் கிடைத்தது அந்த ன்றிக் கடனை தீர்க்க எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது.
பாகவதரின் மறைவுக்கு பிறகு அவர் மனைவி திருச்சியில் வறுமையில் வாடுவதாக அறிந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம். திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. அந்த மாபெரும் மாநாட்டு பந்தலில் பொது மக்கள் முன்னிலையில், பாகவதரின் மனைவியை மேடை ஏற்றி தன் சொந்தப் பணத்திலிருந்து லட்சம் ரூபாயை அன்பளிப்பாகத் தந்து, தனது நன்றிக் கடனை தீர்த்துக் கொண்டார் எம். ஜி. ஆர்.
ஆதாரத் தகவல் : திரு. பாலபாரதி எழுதிய "தமிழ் சினிமா - 80 (1931-2011) பகுதி 1 என்ற நூலிலிருந்து.
================================================== ================================================== ====================
http://i47.tinypic.com/30xfxpu.jpg
================================================== ================================================== ====================
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - பகுதி 6 மீண்டும் தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
https://www.youtube.com/watch?v=k_r9-LhlGto
ALIBABAVUM NARPATHU THIRUDARGALUM - 1
15.3.1968 ------15.3.2013 மக்கள் திலகம் நடித்த குடியிருந்த கோயில் 45 ஆண்டுகள் நிறைவு .
1968 ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற முதல் படம் .
10 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்த படம் .
1965 - எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு பின் இரட்டை வேடத்தில் நடித்த படம் .
1968 - தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற படம்
1968 முதல் வெளியீட்டுக்கு பின் இன்று வரை பல ஊர்களில் தொடர்ந்து 45 ஆண்டுகள் ஓடிக்கொண்டு வரும் படம் .
மதுரையில் அதிக நாள் ஓடிய படம் - 19 வாரங்கள் .
மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரு வேடங்களில் சிறப்பான நடிப்பு - அத்தனை பாடல்கள் - சண்டை காட்சிகள் பிரமாதம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் ஏற்று கொள்ள பட்ட வெற்றி படம் .
இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் பிரமிக்க வைக்கிறது மக்கள் திலகத்தின் குடியிருந்த
கோயில் .
குடியிருந்த கோயில் - கிளைமாக்ஸ் விறு விறுப்பான காட்சிகள்
http://youtu.be/bK3MUiUDrUw
ரகசிய போலீஸ் 115http://youtu.be/n7Zz-yUTAfw