-
இனிய *நண்பர் திரு *ரவி சார்*
மக்கள் * திலகத்தின் *''முகராசி '' படம் இரண்டாவது வாரமாக கோவை நகரில் ஓடுவது *மிகவும் *வியப்பை *தருகிறது . ஒரு சில *புதிய படங்கள் *ஒரே வாரம் *ஓடுகின்ற நேரத்தில் *1966ல் வந்த*
முகராசி *பல முறை மறுவெளியீடு செய்த பிறகும் 47 ஆண்டுகள் ஆனாலும் *மக்கள் திலகத்தின்*
படங்களுக்கு *இன்றும் ஆதரவு *உள்ளது *ஒரு சாதனையாகும் .
பல முறை வந்த ''உரிமைக்குரல் '' படமும் கோவை நகரில் இந்த வாரம் * நடை பெறுவது *மூலம் *மக்கள் திலகத்தின் *படங்களுக்கு உள்ள செல்வாக்கு *புரிகிறது .
1966 - mugarasi - chennai - gaiety .theatre pic
http://i42.tinypic.com/2r6dth2.jpg
-
மக்கள் திலகத்தின் பட்டிக்காட்டுப் பொன்னையா . 10.8.1973
http://i43.tinypic.com/2qpoh.jpg
மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா நடித்த கடைசி படம் .
http://i39.tinypic.com/2qs32hd.jpg
1965. ஆயிரத்தில் ஒருவன் [ படத்தில் பூங்கொடி ] அறிமுகமாகி பட்டிக்காட்டுப் பொன்னையா
http://i44.tinypic.com/2mn2az6.jpg
படத்தில் முத்தம்மாவாக நடித்து விடை பெற்ற படம் .
9 ஆண்டுகளில் 28 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார் .
1968 மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் .
அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் - வெள்ளி விழா படங்கள் .
ஆயிரத்தில் ஒருவன் - முகராசி - காவல்காரன் - ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு -நம்நாடு - என் அண்ணன் - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் . 100 நாட்கள் ஓடிய
படங்கள் .
ராமன் தேடிய சீதை - இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடிய வெற்றி படம் .
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
அனைத்து பாடல்களுக்கும் அர்த்தம் தந்த ஆண்டவன்
இந்த பாடலிலும் இந்த உண்மை தெரியும் ரவி சார். தங்கள் படத்தில் மாலையின் வண்ணமும் மன்னவனின் வண்ணமும் ஒன்றியுள்ளது.. ரோஜா மாலைகளே மரியாதை பெற்றது நம் மக்கள் திலகத்தின் கழுத்தை அலங்கரித்தபோதுதான். அப்போது தலைவர் அழகா, இல்லை ரோஜா மாலை அழகா என்று போட்டியே நடக்கும். அதில் வழக்கம்போல நம் தெய்வம்தான் வெற்றி பெறுவார்.
http://i41.tinypic.com/2nammia.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
-
Quote:
Originally Posted by
ravichandrran
Mugaraasi - Tremendous victory, Incomparable victory, Marvelous victory - Your postings also.
-
Quote:
Originally Posted by
ravichandrran
உங்கள் கைவண்ணத்தில் நினைத்ததை முடிப்பவரின் வண்ணம் ஜொலிக்கிறது..உங்கள் எண்ணமும் அதன் வழியே தலைவரின் வண்ணமும் சிறக்க வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்..
-
Quote:
Originally Posted by
ravichandrran
A wonderful job Ravi Sir. From the Video strip, you portrayed the prettiness of our Ezhil Vendhan is excellent.
-
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டுப் பொன்னையா '' 10.8.1973.
முதல் நாள் - இனிய அனுபவம் .
வேலூர் தாஜ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் அரங்கம் நிறைந்து படம் துவங்கியது .
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் என்பதால் எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது .
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் கிராமத்து வாலிபராகவும் - கல்லூரி மாணவராகவும்
நடித்த படம் .
மக்கள் திலகம் - நம்பியார் - அசோகன் - நாகையா -வி .கே .ராமசாமி - ஜெயலலிதா - ராஜஸ்ரீ -நாகேஷ்
நடித்திருந்த படம் .
மக்கள் திலகத்தின் இரு மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .
ஏ ..பொண்ணு ..
ஒரு வருஷம் காத்திருந்தா...
இரவுகளை பார்த்ததுண்டு ....
மூன்று பாடல்கள் இனிமையாக இருந்தது . தயாரிப்பாளர் அவசர கோலத்தில் படத்தை முடித்து
இருப்பது நன்கு தெரிந்தது .
வேலூர் தாஜ் அரங்கில் 50 நாட்கள் இந்த படம் ஓடியது உண்மையிலே ஒரு சாதனை .
மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா மற்றும் நாகையா நடித்த கடைசி படம் .
-
மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பு
நாடோடி மன்னன்
நேற்று முதல் புளியம்பட்டி s r t திரையரங்கில்
தினசரி 4 காட்சிகள்.
http://i40.tinypic.com/suzfup.jpg
-
Now in murasu tv
makkal thilagathin 'navarathinam'
msg from prof. Selvakumar sir