ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு திரு.காந்தி கண்ணதாசன் திரு.ராஜ்கிரண் திரு. விக்ரமன் திரு. பி.வாசு திரு.சத்யராஜ் திரு.சரத்குமார் திரு. ராஜன் திரு. விஜயகுமார் எம்.பி திரு. பி.எஸ்.ராஜு திரு.ஆர்.கே.சண்முகம்
http://i58.tinypic.com/zuqoee.jpg
Printable View
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு திரு.காந்தி கண்ணதாசன் திரு.ராஜ்கிரண் திரு. விக்ரமன் திரு. பி.வாசு திரு.சத்யராஜ் திரு.சரத்குமார் திரு. ராஜன் திரு. விஜயகுமார் எம்.பி திரு. பி.எஸ்.ராஜு திரு.ஆர்.கே.சண்முகம்
http://i58.tinypic.com/zuqoee.jpg
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா மலர் வெளியீடு திரு.காந்தி கண்ணதாசன் , திரு.ராஜ்கிரண் , திரு. விக்ரமன் , திரு. பி.வாசு , திரு.சத்யராஜ் , திரு.சரத்குமார் ,
திரு. ராஜன் , திரு. விஜயகுமார் (எம்.பி-மத்திய சென்னை ) , திரு. பி.எஸ்.ராஜு , திரு.ஆர்.கே.சண்முகம்
http://i58.tinypic.com/zuqoee.jpg
http://i58.tinypic.com/2eurd5x.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
தங்களின் பதிவிற்கு நன்றி திரு. ரவிச்சந்திரன் சார். இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைக்கும் ரோல் மாடல் மக்கள் திலகம்தான்.
இனி வளர்ந்து வரும் சந்ததியினர்க்கும் வழிகாட்டி, வெள்ளித்திரை மூலம் பாடம் நடத்திய இந்த வாத்தியார்தான்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இயக்குனர் திரு. பி.வாசு விழா மேடையில் பேசும்போது
http://i59.tinypic.com/2dm9vh1.jpg
ஜெயா டி.வி Vice President நினைவு பரிசை பெறுகிறார் அருகில்
திரு. சரத்குமார் , திரு. ராஜன் , திரு. விஜயகுமார்(எம்.பி-மத்திய சென்னை) , திரு. சொக்கலிங்கம் , திரு. ஆர்.கே.சண்முகம்
http://i60.tinypic.com/ed6va.jpg
COURTESY - THIRU PAMMALAR
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 17
காவல்காரன் [வெளியான தேதி : 7.9.1967]
இன்று [7.9.2014] இத்திரைப்படத்தின் 48வது ஆண்டு உதயதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i57.tinypic.com/34ffgr5.jpg
100வது நாள் விளம்பரம் : தினமணி : 15.12.1967
http://i58.tinypic.com/sz7dkl.jpg
குறிப்பு:
"காவல்காரன்", 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்:
1. சென்னை - குளோப் - 100 நாட்கள்
2. சென்னை - அகஸ்தியா - 100 நாட்கள்
3. சென்னை - மேகலா - 100 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 126 நாட்கள்
5. திருச்சி - ஜூபிடர் - 126 நாட்கள்
6. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
அன்புடன்,
பம்மலார்.
திரு. விஜயகுமார்(எம்.பி-மத்திய சென்னை) பேசும்போது.
http://i61.tinypic.com/29ve7w5.jpg