Muthaiyan sir you are posting in midnight take care of your health.
Printable View
Muthaiyan sir you are posting in midnight take care of your health.
My life style- என்ற நிறுவனத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில்
இடம் பெற்றுள்ள இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் mls சார்பாக தாய்லாந்து
இன்ப சுற்றுலா 16.11.2014 அன்று செல்லுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .அவரின் பயணம் இனிதே அமைந்திட மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக வாழ்த்துகிறேன் .
http://www.youtube.com/watch?v=oJ5WV...ature=youtu.be
For the first time in the Net. Thanks to Singapore TMS Dravida Selvam.
குழந்தைகள் தினமான இன்று, நம் மக்கள் திலகம் அவர்கள் மழலையருடன் தோன்றும் சில நிழற் படங்கள் :
http://i60.tinypic.com/2l54li.jpg