https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bc&oe=5EC965C5
Printable View
தன் கஷ்ட்டத்திலும் மற்றவர்கள் பாதிப்படையக்கூடாது என எண்ணும் உயர்ந்த உள்ளம்
இளையதிலகத்திடம் ஸாரி சொன்ன நடிகர்திலகம் ...
"சமீபகாலமாகத்தான் அப்பாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. என்கிட்ட அப்பா ஒருநாள், 'தம்பி! உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கிறேன்! அடிக்கடி நான் உடம்பு சரியில்லாம ஆஸ்பிடல் போற போதெல்லாம் ,நீ ஷூட்டிங்கை விட்டுவிட்டு வர வேண்டி இருக்கு ரொம்ப ஸாரிப்பா! ன்னாங்க.
நான் அழுதுட்டேன்.
அப்படியெல்லாம் ஒண்ணும்
இல்லப்பா!ன்னேன் .
இல்லப்பா! உன்ன நம்பி படம் எடுக்கிறவங்க உன்கிட்ட குற்றம் கண்டுபிடிக்க நான் ஒரு வகையிலே காரணமாக இருக்கேனே ..
நீ உன் வேலையில கவனமா, நேரம் தவறாமல் நடந்துக்கோ .நம்மை நம்பி படம் எடுக்கிறவங்களுக்கு நம்மால நஷ்டம் வரக்கூடாது .தொழில்பக்தி
முக்கியம்பா! ன்னாங்க.
ஆனந்த விகடன்
5.8.2001.