யார் சொல்வதோ யார் சொல்வதோ
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
Printable View
யார் சொல்வதோ யார் சொல்வதோ
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
Sent from my SM-A736B using Tapatalk
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
கனவுகள் வரும் களிப்பைத் தரும்
நினைவில் வருமா நிஜத்தை தருமா
Sent from my SM-A736B using Tapatalk
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
கலக்கு மச்சான் டவுலத்துல
கால வாரும் காலத்துல
கலங்க நாம கோழையில்ல
களத்தில் இறங்கு காளை போல
Sent from my SM-A736B using Tapatalk
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
Sent from my SM-A736B using Tapatalk
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது ஏங்கியிருப்பேன் தனியாக
Sent from my SM-A736B using Tapatalk