http://i59.tinypic.com/29c74mu.jpg
Printable View
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் .
1. ஆயிரத்தில் ஒருவன் - சென்னை
2. அன்பே வா - கோவை
3. ஒளிவிளக்கு - சென்னை
4. தொழிலாளி - மதுரை
அன்பே வா - பறக்கும் பாவை - நவரத்தினம் இன்றும் - நாளையும் ஒளி பரப்பாக உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் .
http://i58.tinypic.com/axcwhf.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு முன் திருவாளர்கள்:தாமோதரன் , நாகராஜன் ,மனோகரன் ஆகியோர்.
http://i62.tinypic.com/k0t5wx.jpg
பக்தர்கள் 108 தேங்காய்கள் உடைக்கும் காட்சி.
http://i58.tinypic.com/dwwih3.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் காட்சி.
அருகில் திரு.ஹயாத், திரு. நாகராஜன்
எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. அடிமைப்பெண் , ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று “வசூல் மன்னன்” என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது.
ஜனரஞ்சகமான விஷயங்கள் மக்களை எவ்வாறு கவர்கின்றன என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களுக்கென தனியொரு சூத்திரத்தை வைத்திருந்தார். சிறப்பான பாடல்கள், பெண்களை கவரும் கதாபாத்திர அமைப்பு, இளைஞர்களை கவர சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து தனது படங்களின் வெற்றிக்கு வழி வகுத்து வந்தார். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். எம்.ஜி.ஆர்
net- comments portion
http://i59.tinypic.com/2ijt7j4.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ்.ராஜ்குமார்
பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கும் காட்சி.
http://i61.tinypic.com/2a6mse1.jpg
மலர்மாலைகளுடன் கூடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர்.