எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
Printable View
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை ஆடுடா சின்னதம்பி
Sent from my SM-A736B using Tapatalk
வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
Sent from my SM-A736B using Tapatalk
கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா
வண்ண மயில் வேல் முருகன்
எங்கள் குல தெய்வம்
அவர் மாலையிட்ட வள்ளியம்மே
எங்கள் குலப் பொண்ணு
Sent from my SM-A736B using Tapatalk
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க
பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க
Sent from my SM-A736B using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா