நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து...
தந்தையும் மகனுமாய் தமழ் சினிமாவை உலகின் உச்சத்தில் கொண்டு போய் அமர்த்தியதற்கு அச்சாரமாய் அமைந்த படம்
http://i1146.photobucket.com/albums/...psb8e53afd.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து...
தந்தையும் மகனுமாய் தமழ் சினிமாவை உலகின் உச்சத்தில் கொண்டு போய் அமர்த்தியதற்கு அச்சாரமாய் அமைந்த படம்
http://i1146.photobucket.com/albums/...psb8e53afd.jpg
விஸ்வ ரூபம்...
தனக்கு சரியான வாரிசாக அடையாளம் காட்டிய நடிகர் திலகத்தின் தீர்க்க தரிசனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 1952க்குப் பிறகு இன்று வரையிலும் இனிமேலும் நடிப் பென்றால் என்ன வென்று இலக்கணத்தைத் தமிழ்த் திரையுலகம் தான் உலகிற்குக் கற்றுத் தரும் என்பதை இடைவிடாமல் தொடர்ந்து நிரூபித்து வரும் இவர்கள் இருவரும் கலைவாணியின் அவதாரங்கள்.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல உலக அளவிலும் நடிகர் திலகத்திற்குப் பிறகு சிறந்த நடிகர் கமலஹாசன் என்பதற்கு விஸ்வரூபம் மிகப் பெரிய சான்று.
என்னைப் பொறுத்த வரையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பை விஸ்வ ரூபம் திரைப்படத்தில் காண முடிந்தது. இப்படிப் பட்ட அனுபவம் நடிகர் திலகம் நடித்த பல படங்களில் பார்க்க முடியும். இது கமல் மூலமாக தொடர்வது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
உலகநாயகனின் உயர்வுக்கு காரணம் கலைப்படங்களா கமர்ஷியல் படங்களா - Jaya TV பட்டிமன்றம் Video
http://www.dailymotion.com/video/x16...t-6_shortfilms
(from 9:47 onwards)
"....தமிழ் மக்களை தமிழ் இனத்தைப் படுகொலை செய்து இன்று பெரும் பதவி உயர்வு பெற்று விட்டாலும் அது உயர்வுதானா?(கோபமாக.)
..நெற்றிப் பொட்டில் குண்டடி பட்டு மண்ணில் சாய்ந்து கிடந்தாலும் உயிர் விட்டாலும், தமிழ் மக்களுக்காக, அது உயர்வுதான்..."
"அதை பார்த்துக் கொண்டும் நாம் பேசாமல் இருந்திருக்கிறோம்.. நான் உட்பட"
"அந்த இனப் படுகொலையைக் கண்டித்து, உயிர்த்தியாகம் செய்தேனும் கண்டித்துப் பேசுகிறவன், உயர்கிறான்..."
தமிழினப் படுகொலைக்கு துணைபோன கும்பலை செருப்பால் அடிக்கிறார் கலை வள்ளுவன் கமல்ஹாசன்..... திமுக துரோகிகள் பொத்திக் கொண்டு போகட்டும் இனி.
Geno, How are you?! After looong time! :) Are you in fb/twitter?! :)
Hi Geno! Then you need to join asap! Join twitter and let me know the id! :) Once, Bala(Karthik) asked me to request you join twitter! But i am able to get hold of you, now only! :) Its gr8 place and of course u will find lots of like minded ppl!